kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


முடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்!

வேப்ப  எண்ணெய்
வேப்ப  எண்ணெய்
Loading...

இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வது மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
முடி உதிர்வதைத் தடுக்க இயற்கையான வைத்தியம் மற்றும் சிகிச்சைகள் பல உள்ளன. அவற்றில் முடி கொட்டுவதை  தடுக்கும் வேப்ப  எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். 

வேப்ப  எண்ணெய்:

வேப்ப எண்ணெய்  தூய்மையான முறையில் வீட்டிலேயே வேப்ப இலையை வைத்து தயாரிக்கலாம்.

neem oil

வேப்ப எண்ணெய் நமது முடிக்கு பின் வரும் வழிகளில் பயன்படும் :

ஆரோக்கியமான முடி வளர்ச்சி பொடுகு குறைய தலையில் பேன் போக்க, நரை முடி  தடுக்க வேண்டும் வேப்ப  எண்ணெய் பயன்படும் . இப்போது வீட்டில் வேப்ப  எண்ணெய்யை எப்படி தயாரிப்பதென்று பார்போம் 

தேவையான பொருட்கள்:

வேப்ப  இலை - 1 கப் 
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் - 200 கிராம் 

வேப்ப  எண்ணெய்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீரை பிடித்து அதில் வேப்ப இலைகளை நன்றாக கழுவவேண்டும் .பிறகு வேப்ப இலைகளை மிக்ஸியியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.  அடுப்பில் எண்ணெயை நன்றாக காயவைத்து அதில் அரைத்த வேப்ப இலையை போட்டு எண்ணெய் பச்சை நிறமாக மாறிய  பின் எண்ணெய்யை வடிகட்டி வைத்துக்கொள்ளவும் . 15 நாட்கள் வரை இந்த எண்ணெயை வைத்து உபயோகிக்கலாம் .இந்த எண்ணெயை வாரத்தில் 2 முறை தேய்த்து , 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.முடி உதிர்வது நின்று விடும்.

இதையும் படிங்க: உங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...

2018 TopTamilNews. All rights reserved.