darbar
  • January
    21
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

gvprakash

ஜி.வி.பிரகாஷ்

இத்தனை நாளா எங்கேம்மா இருந்தீங்க...ஹீரோயினாகக் களம் இறங்கிய ஜீ.வி.பிரகாஷின் தங்கை...

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஆச்சர்ய வரவாக ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்திலிருந்து ஒரு ஸ்வீட் ஹீரோயின் அறிமுகமாகியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல...பிரபல இசையமைப்பாளரும், பிசி நாயகனுமாகிய ...



ஜி.வி.பிரகாஷ்

மீண்டும் ரஜினி பட தலைப்பை பிடித்த ஜி.வி.பிரகாஷ் 

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வளம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா,வாட்ச்மேன் ஆகிய படங...


தனுஷ்- சூர்யா

சூர்யா- தனுஷ் ரசிகர்களுக்கு செம நியூஸ் சொன்ன ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்  ஜி.வி.பிரகாஷ். அதைத்தொடர்ந்து படங்களில் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். பொதுவாக ஒரு துறை விற்று மற்ற துறையில் பயணிக்கும் போது இரண...


கோமதி மாரிமுத்து

ரோபோ ஷங்கரை தொடர்ந்து கோமதி மாரிமுத்துக்கு பரிசளித்த பிரபல இசையமைப்பாளர்!

சர்வதேச ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் பரிசு வழங்கியுள்ளார். 


பாலாவின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்?

சென்னை: இயக்குநர் பாலா இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்குநர் பாலா ரீமேக் செய்தார். இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார்.  அப்படம் முழுமையாக முடிந்துவிட்டாலும், தயாரிப்பாளருக்குப் படம் பிடிக்கவில்லை என்பதால் படம் கைவிடப்பட்டது.

வர்மா படம் கைவிடப்பட்டது குறித்து பாலா விடுத்திருந்த அறிக்கையில், 'படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நானாக எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை' என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், பாலாவின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. படப்பிடிப்புகாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் முறை குறித்தெல்லாம் பல ஊர்களுக்குச் சென்று நேரில் பார்வையிட்டார் பாலா. 

arya

தற்போது அக்கதை முழுமையாக முடிந்துள்ள நிலையில்,அப்படத்தில் நடிக்க ஆர்யா மற்றும் அதர்வா இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்ப்பாக்கப்படுகிறது. 

முன்னதாக பாலா இயக்கத்தில் 'நான் கடவுள்', 'அவன் இவன்' படங்களில் ஆர்யாவும், 'பரதேசி' படத்தில் அதர்வாவும் நடித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ‘99’ ஆக மாறிய ராம்-ஜானு: சகட்டு மேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Aarthi Fri, 04/05/2019 - 10:02
Arya gvprakash adharva Bala இயக்குநர் பாலா சினிமா

English Title

arya and adharva joins in bala new movie

News Order

0

Ticker

0 
ஜி.வி.பிரகாஷ்- தனுஷ்

தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து முடித்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். 






gv

அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது: நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆவேசம்! 

நடிகர் ஜி.வி.பிரகாஷ்  சின்ன தம்பி யானைக்கு எதிராக அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது என்று பதிவு வெளியிட்டுள்ளார்

2018 TopTamilNews. All rights reserved.