• August
    24
    Saturday

Main Area

gold and silver price
வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!  

சென்னை: வரலாறு காணாத அளவிற்குத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வைத்தே அடிப்படையாக மதிப்பிடப்படுகிறது. சமீப காலமாக தங்கத்தின் விலை குடிகொண்டே செல்கிறது. உதாரணமாக  ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தொட்டது. பின்பு ஜூன் மாதம் ரூ.26 ஆயிரத்தையும் தாண்டியது. தற்போது ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நேற்றைய நிலவரம் படி சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.27,680-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 568 உயர்ந்து 28,352க்கு விற்கப்படுகிறது. மேலும் தங்கம் இதுவரை இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

gold

வெள்ளி ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.45.70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சர்வதேச நிலவரப்படி தங்கம் விலை தொடர்ந்து  உயர்ந்து பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .

Aarthi Wed, 08/07/2019 - 14:39
Gold silver gold and silver price தங்கம் மற்றும் வெள்ளி விலை தமிழகம்

English Title

today gold and silver price

News Order

0

Ticker

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்!

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,148 எனவும், 1 சவரன் ரூ.25,184 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.43.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Aarthi Tue, 02/12/2019 - 16:48
Gold silver gold and silver price gold தமிழகம்

English Title

today gold and silver evening price

News Order

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.3,150 எனவும்,1 சவரன் ரூ.25,200 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.43.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Aarthi Mon, 02/11/2019 - 17:08
Gold silver gold and silver price gold தமிழகம்

English Title

today gold and silver evening price

News Order

0 
இன்றைய தங்கம் - வெள்ளி மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.3,077 எனவும்,1 சவரன் ரூ.24,616 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

admin Mon, 01/14/2019 - 16:40
Gold silver gold and silver price gold தமிழகம்

English Title

Today's Gold - Silver Evening price

News Order

0 தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,077 எனவும், 1 சவரன் ரூ.24,616 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

admin Mon, 01/14/2019 - 12:12
Gold silver gold and silver price gold தமிழகம்

English Title

Today's Gold - Silver morning price

News Order

0 தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.3,076 எனவும்,1 சவரன் ரூ.24,608 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,230 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.42.80 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

admin Thu, 01/10/2019 - 16:06
Gold silver gold and silver price Gold தமிழகம்

English Title

Today's Gold - Silver evevning price

News Order

0 இன்றைய தங்கம் - வெள்ளி காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ. 3,075 எனவும், 1 சவரன் ரூ.24,600 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,229 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.42.80 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

admin Thu, 01/10/2019 - 12:25
Gold siver gold and silver price gold தமிழகம்

English Title

Today's Gold - Silver morning price

News Order

0 இன்றைய தங்கம் - வெள்ளி மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.2,987 எனவும், 1 சவரன் ரூ.23,896 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,136 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.39.90 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

admin Mon, 12/24/2018 - 14:40
Gold silver gold and silver gold and silver price chennai GOLD வணிகம்

English Title

Gold and Silver Price in Chennai today இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.2960 எனவும்,1 சவரன் ரூ.23,680 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,108 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 39.90 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

admin Tue, 11/20/2018 - 15:45
goldprice siverprice gold and silver price chennai GOLD வணிகம்

English Title

Today's Gold - Silver Evening price point 


2018 TopTamilNews. All rights reserved.