• August
    24
    Saturday

Main Area

Gold
வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!  

சென்னை: வரலாறு காணாத அளவிற்குத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வைத்தே அடிப்படையாக மதிப்பிடப்படுகிறது. சமீப காலமாக தங்கத்தின் விலை குடிகொண்டே செல்கிறது. உதாரணமாக  ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தொட்டது. பின்பு ஜூன் மாதம் ரூ.26 ஆயிரத்தையும் தாண்டியது. தற்போது ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நேற்றைய நிலவரம் படி சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.27,680-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 568 உயர்ந்து 28,352க்கு விற்கப்படுகிறது. மேலும் தங்கம் இதுவரை இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

gold

வெள்ளி ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.45.70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சர்வதேச நிலவரப்படி தங்கம் விலை தொடர்ந்து  உயர்ந்து பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .

Aarthi Wed, 08/07/2019 - 14:39
Gold silver gold and silver price தங்கம் மற்றும் வெள்ளி விலை தமிழகம்

English Title

today gold and silver price

News Order

0

Ticker

0 
தங்கம்

மத்திய பட்ஜெட்டின் தயவால் எகிறபோகும் தங்கத்தின் விலை!

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தங்கம்

ஒரு மாசத்துல ரூ.19 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி! என்ன சொன்னாலும் புரிய மாட்டுங்குதே... புலம்பும் மத்திய அரசு

இந்தியா கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் ரூ.19 ஆயிரம் கோடிக்கு தங்கத்தை இறக்குமதியாகி உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் சுமார் 13 சதவீதம் அதிகமாகும்.


தங்கம்

மளமளவென ஏறும் விலை! விற்பனை நினைத்து கலங்கும் தங்க நகைக்கடைகள்!

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், இந்த ஆண்டில் விற்பனை குறையும் என்ற கண...

தங்கம் விலை கிடுகிடு உயர்வு! பவுனுக்கு ரூ.528 எகிறியது!

தங்க ஆபரணம்

சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பவுனுக்கு ரூ.528 ரூபாய் உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்தது.  எதிர்வரும் பண்டிகை காலங்களை கணக்கில் கொண்டு தங்க வர்த்தகர்கள் அதிகளவில் தங்கத்தை கொள்முதல் செய்தனர். மேலும் உள்நாட்டில் தேவை அதிகரித்தது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை இன்று தாறுமாறாக உயர்ந்தது.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு  66 ரூபாய் அதிகரித்து ரூ.3,213-ஆக உயர்ந்தது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,147ஆக குறைந்து இருந்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 528 ரூபாய் அதிகரித்து ரூ.25,704ஆக ஏற்றம் கண்டது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.25,176க்கு விற்பனையானது.

வெள்ளி நகைகள்

தங்கத்தை போல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ரூ.41,300ஆக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை நேற்றை காட்டிலும் ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.41.30ஆக உயர்ந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.40.30க்கும், ஒரு கிலோ ரூ.40,300க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

newsdesk Thu, 06/20/2019 - 17:08
Gold silver rate தங்கம் வெள்ளி சென்னை தங்க ஆபரணம் இந்தியா

English Title

today gold rate

News Order

0

Ticker

1 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.3,043எனவும்,1 சவரன் ரூ.24,244 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

newsdesk Sat, 03/30/2019 - 11:20
Gold silver gold silver price தங்கம் மற்றும் வெள்ளி விலை தமிழகம்

English Title

today gold and silver morning price

News Order

0

Ticker

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,076 எனவும், 1 சவரன் ரூ.24,608 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Aarthi Fri, 03/08/2019 - 11:17
Gold silver gold silver price gold and silver price தமிழகம்

English Title

today gold and silver morning price

News Order

0

Ticker

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,059 எனவும்,1 சவரன் ரூ.24,472 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.00 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Aarthi Thu, 03/07/2019 - 16:45
Gold silver gold silver price gold and silver price தமிழகம்

English Title

today gold and silver evening price

News Order

0

Ticker

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,057 எனவும், 1 சவரன் ரூ.24,456 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.00 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Aarthi Thu, 03/07/2019 - 11:38
Gold silver gold silver price gold silver price தமிழகம்

English Title

today gold and silver morning price

News Order

0

Ticker

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.3,080 எனவும்,1 சவரன் ரூ.24,640 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Aarthi Wed, 03/06/2019 - 16:11
Gold silver gold silver price gold and silver price தமிழகம்

English Title

today gold and silver evening price

News Order

0

Ticker

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.3,080 எனவும், 1 சவரன் ரூ.24,640 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Aarthi Wed, 03/06/2019 - 11:08
Gold silver gold silver price gold and silver price தமிழகம்

English Title

today gold and silver morning price

News Order

0

Ticker

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.3,078 எனவும்,1 சவரன் ரூ.24,624 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Aarthi Tue, 03/05/2019 - 16:27
Gold silver gold silver price  gold and silver price தமிழகம்

English Title

today gold and silver evening price

News Order

0

Ticker

0 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.3,094 எனவும், 1 சவரன் ரூ.24,752 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 

Aarthi Tue, 03/05/2019 - 12:12
Gold silver gold silver price தங்கம் மற்றும் வெள்ளி விலை தமிழகம்

English Title

today gold and silver morning price

News Order

0

Ticker

0 






2018 TopTamilNews. All rights reserved.