darbar
  • January
    23
    Thursday

தற்போதைய செய்திகள்

Main Area

food

 தொழுதூர் அக்கா கடை

இட்லியும் எலும்புக் குழம்பும்! தொழுதூர் அக்கா கடை!

நெடிஞ்சாலைகளில் வெளியே தெரியாத பல சிறப்பான உணவகங்கள் இருக்கின்றன. அதில் தொழுதூர் முக்கியமானது இந்த தொழுதூர் அக்கா கடை.சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் 252வது கிலோமீட்டரில் தொழுதூர் ம...


தென்காசி பேலி புரோட்டாக்கடை

இருபது வகை ஆம்லெட்டுகள் தரும் தென்காசி பேலி புரோட்டாக்கடை!

பொதுவாகவே தென்காசி பகுதியில் உள்ள எல்லா உணவகங்களிலுமே புரோட்டாக்களும் அதற்கு அவர்கள் தரும் சால்னாவும் சிறப்பாக இருக்கும். தென்காசி நகரில் அப்படிப்பட்ட பல கடைகள் இருக்கின்றன.அதில் ...


 வேலூர் கிச்சன் உணவகம்

காலை 6.30க்கு இடியப்பம் பாயா, இட்லி மீன்குழம்பு! வேலூரில் ஒரு வித்தியாசமான உணவகம்

பொதுவாக சேலத்தில் ஆரம்பித்தால் கொங்கு மண்டலம் முழுவதுமே காலையிலேயே கறிக்குழம்போடுதான் அன்றைய நாளைத் துவங்குவார்கள்.வட தமிழகத்தில் அந்த பழக்கம் இல்லை.வேலூரில் மட்டும் கஸ்பா பகுதியில...


அம்சவல்லி உணவகம்

பழநி பஞ்சாமிர்தம் மட்டுமல்ல:பிரியாணியும் ஃபேமஸ்தான்! அம்சவல்லிக்கு வாங்க

பழநி ஆர்.எஃப் ரோட்டில் இருக்கிறது இந்தப் பழைமையான ( 1961 ) உணவகம்.உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் சுவரை ஒட்டி வரிசையாக உணவு மேசைகள் போடப்பட்டு இருக்கின்றன.கல்லாவில் இருக்கும் பெண...


இட்லி

சுடச் சுட இட்லி… சூடான குடல் குழம்பு.. முப்பது வருடமாய் மும்முரமான விற்பனை

ஈரோட்டில் இருந்து கோவை போகும்போது அவிநாசி பைபாசில் தண்ணீர் பந்தல் பாளையம் வருகிறது.அங்கிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் இருக்கிறது பெரியாயி பாளையம்,அங்கே தான் இந்த ஓலைக் கடை இருக்கிற...


மதுரை கோனார் சூப் கடை

மதுரை கோனார் சூப் கடை...புரோட்டா விற்காத அதிசய உணவகம்.

மதுரை வடக்கு மாசி வீதியில் இருக்கும் கிருஷ்ணன் கோவில் எதிரில் 18 வருடம் முன்பு தெரு ஓரத்தில் சூப் கடை திறந்ததுதான் ஆரம்பம் முதலில் ரத்தப்பொரியல், எலும்பு சூப்,ஆட்டுக்கால் சூப் என்ற...


பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்

பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் -தஞ்சாவூர்… ஒரு முறை போய்ப்பாருங்க வேற லெவல்!

இன்றைய தேதிக்கு தமிழகத்தில் நிறைய கிளைகள் உள்ள உணவகம் இதுதான்.சென்னையில் மட்டும் பத்து பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்கள் இருக்கின்றன.இருப்பதிலேயே சிறப்பான கிளை , தஞ்சைப் புதிய பேருந்த...


H.R.M காயல்பட்டினம் களறி சாப்பாடு ஹோட்டல்

களறி சாப்பாடுக்கு காயல்பட்டினம் போகவேண்டாம்: மண்ணடிக்கு வாங்க!

காயல்பட்டினத்து இஸ்லாமியர்களின் சிறப்புத்தயாரிப்பு இந்தக் களறி சாப்பாடு.சிக்கனுடன் முருங்கைகாய் போடுவார்கள்,மட்டனுடன் வாழைக்காய் போடுவார்கள்.கூடவே நிறைய முந்திரியும் உலர் திராட்சைய...


ஆச்சி மெஸ்

திருவண்ணாமலை ஆச்சி மெஸ்! அசரவைக்கும் அன் லிமிட்டெட் சாப்பாடு..!

கிரிவலம் மட்டுமில்லை,கறிவலம் வரவும் ஏற்ற ஊர்தான் திருவண்ணாமலை. பெரிய ரெஸ்டாரண்ட்கள் முதல சாலையோர வண்டிக்கடை வரை விதவிதமான உணவகங்கள் உள்ள ஊர் இது.அதில்,அவசியம் குறிப்பிட்டுச்சொல்ல ...


நெல்லை மாயாண்டி மட்டன் ஹோட்டல்

மட்டன் ருசிக்க மட்டும் ஒரு உணவகம். நெல்லை மாயாண்டி மட்டன் ஹோட்டல்!

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இருக்கும் கேலக்ஸி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கிறது இந்த ஸ்பெஷாலிட்டி உணவகம். சாப்பாடு நூறு ரூபாய்தான்.அந்த நூறு ரூபாய்க்கு அன்லிமிட்டட் மட்டன் மீ...


மீன்

காவேரிப் பாக்கம் கல்மீன் சாப்பிட்டு இருக்கிறீர்களா.!?

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலதின் நந்தி துர்க்கம் மலைத்தொடரில் உற்பத்தி ஆகிறது.அது, நந்தி துர்கத்தில் இருந்து புறப்பட்டு 450 கி.மீ ஓடி வங்கக்கடலில் கலக்கிறது.அந்த ஆற்றில் கிருஷ்ணகிர...


Food

போன் செய்தால் இலவச சாப்பாடு... கலக்கும் கேரளா!

உலகில் பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பின்படி பட்டியலில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை நாடுகளை எல்லாம்...


Food

மதம் பார்த்தால் சோறு கிடையாது! சோமேட்டோவை பின்பற்றும் புதுக்கோட்டை உணவகம்..!!

உணவிற்கு மதம் கிடையாது- வாடிக்கையாளர் ஒருவருக்கு சோமாட்டோ நிறுவனம் அளித்த இந்த பதில் நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தாக்கம் புதுக்கோட்டையிலும் எதிரொலித்துள்ளது.

 
உருளைக்கிழங்கு வடை

உடலை புஷ்டியாக்கும் உருளைக்கிழங்கு வடை

நோஞ்சான் மாதிரி இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டி உருளைக்கிழங்கு வடை. பொதுவாகவே உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உடல் புஷ்டியாகும். உருளைக்கிழங்கில் அதிகமாக மாவு சத்துக்கள் உண்ட...


insects

புரோட்டின் நிறைந்த பூச்சிகள்... வைட்டமின் நிறைந்த வண்டுகள்!! 

மாட்டிறைச்சிக்கு தேவைப்படும் உற்பத்தி செலவினங்களை விட கிர்க்கெட் பூச்சிகளை உற்பத்தி செய்யும் செலவினம் குறைவு என்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த நலனிலும் பெரும் பங்கு ‌வகிப்பதாகவ...


vadakari

'சபாலங்கி கிரி கிரி சைதாப்பேட்டை வடகறி' கமல்ஹாசன் அன்னைக்கே இந்த ஹோட்டலைப்பற்றித்தான் பாடியிருக்கிறார் !

கறிக்குழம்பு செய்வது போல,பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் தக்காளி,இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடிப்படை கிரேவி தயாரித்துக் க...


பிரட் உப்புமா

உப்புமாக்களில் எவ்வளவோ வெரைட்டி சாப்பிட்டுருப்பீங்க... இந்த உப்புமா சாப்பிட்ருக்கீங்களா!?

பிரட் ஆம்லெட்,பர்கர்,ஸாண்டவிச் என்று பிரட்டில் தயாரிக்கப்படும் உணவு ஐட்டங்களின் வகைகளை எழுத ஆரம்பித்தால்,அதுக்கு மட்டுமே ஒரு குட்டி புத்தகம் எழுதிறலாம்கிற அளவுக்கு ஏகப்பட்ட வெரைட்ட...


தக்கிடி

தக்கிடி ஒரு டூ இன் ஒன் கறி!

தக்கிடி என்பது ஒரு இஸ்லாமிய உணவு வகை.விசேஷ  தினங்களிலும்,திருமண விழாக்களிலும் தக்கிடிக்கு முக்கியமான இடமுண்டு.


2018 TopTamilNews. All rights reserved.