• August
    24
    Saturday

Main Area

food

உருளைக்கிழங்கு சுக்கா

மட்டன் சுக்கா தெரியும்... அதென்ன உருளைக்கிழங்கு சுக்கா..!

உருளைக்கிழங்கு என்றாலே பொரியல், வறுவல், ஃபிங்கர் ஃப்ரை, குருமா என்று தான் சாப்பிட்டிருப்போம். குழந்தைகள் மட்டுமல்லாமல் நம்மில் பலரும் உருளைக்கிழங்கு பிரியர்களாகவே இருக்கிறோம். வித்...


ப்ரைடு ரைஸ்

ப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி        -1/4கப் காரட்                -1 குடை மிளகாய்        -1 பீன்ஸ்                -10 காய்ந்த மிளகாய் விழுது    -சிறிது சோயா சாஸ்         ...


 தக்காளி இட்லி

சுவையான தக்காளி இட்லி!

காய்ச்சல் வந்தாலோ, செரிமானக் குறைவு ஏற்பட்டாலோ உடனே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆகாரமாக இருப்பது இட்லியும், இடியாப்பமும் தான். அந்த அளவிற்கு எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவாக இட்லி ...


காளான்  ஃப்ரை

காளான்  ஃப்ரை

தேவையான பொருட்கள் பட்டன் காளான்       -3கப் கலவை தயாரிக்க மைதா               - 2கப் சோளமாவு      - 1தேக்கரண்டி மிளகுத்தூள்     - 1தேக்கரண்டிசிக்கன்

கிரில் சிக்கன் சாப்பிடுறீங்களா? அப்ப கேன்சர் வரும்! - ஆய்வில் தகவல்

கிரில் செய்யப்பட்ட உணவுகளில் இருந்து புற்றுநோய்  ஏற்படும் என்பது முந்தைய ஆய்வு, அதிலிருந்து தப்பித்து கிரில் சிக்கனை எப்படி சுவைப்பது என சொல்கிறது இந்த ஆய்வு.


 பழைய சோறு

தொப்பையைக் குறைத்து, இளமையாய் வைத்திருக்கும் பழைய சோறு 

‘அருவி நீர்  வாதத்தை போக்கும். ஆற்று நீர் பித்தத்தை போக்கும். சோற்று நீர்  இரண்டையும் போக்கும்’ என்பது கிராமத்து சொலவடைகளில் ஒன்று. பழைய சோறு, ஐஸ் பிரியாணி என்பதெல்லாம் வெளிநாட்டவர...


ஃப்ரிட்ஜ்

ஃப்ரிட்ஜ் பாதுகாப்பும் பராமரிப்பும் .. ஃப்ரிட்ஜில் முட்டைகளை வைக்கலாமா?

வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் போது, கூடுமானவரை ஃப்ரிட்ஜில் உள்ளப் பொருட்களை எடுத்து, சுத்தப்படுத்தி, ஃப்ரிட்ஜைக் காய வைத்துச் செல்லுங்கள்.  மாதத்தில் ஒரு நாளாவது, சுத்தப்படுத்தி ஃ...


வரகரிசி எலுமிச்சை சாதம்

வரகரிசி எழுமிச்சை சாதம்… இவ்வளவு சத்தானதா..!

சிறுதானியங்களில் சமையல் செய்தால் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் காரணங்கள் தான். குழந்தைகளை நாம் தான் சத்தான உணவு வகைகளைச் சாப்பி...

உணவைத் திருடி சாப்பிட்ட நபரை ஆபாச வார்த்தையால் திட்டிய சன்னி லியோன்

சென்னை: நடிகை சன்னி லியோன் தனது உணவைத் திருடிச் சாப்பிட்ட நபரை ஆபாச வார்த்தையால் திட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி பின்பு பாலிவுட்டின் 'பேபி டால்' என்று அழைக்கப்படுபவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் இவர் தென்னிந்தியப் படங்கள்  அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி உடன் இணைந்து ‘மதுர ராஜா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'பாரத்' படத்திற்கு சென்றுள்ளார். அப்படத்தின் இடைவெளியில் தனது நண்பர்களுடன் ஜாலியாக எடுத்து கொண்ட வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் திடீரென்று ஒரு நபர் சன்னி லியோன் கையிலிருந்த   பாப் கார்ன்னை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

About last night! Sorry for the f-bomb! But he was trying to steal my food!! Seriously @sunnyrajani !!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

இதனால் கோபமடைந்த அவர், அந்த நபரைப் பார்த்து ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. 

Aarthi Fri, 06/07/2019 - 12:17
Sunny Leone food abuse words சன்னி லியோன் சினிமா

English Title

sunny leone scolded in bad words for stealing her food

News Order

0

Ticker

0 ஸ்ரீ ஸ்ரீ பராசக்தி ஹோட்டல் சேலம் தண்ணிக்குழம்பும் பிச்சுப்போட்ட கோழியும்.

சேலம் ,செவ்வாய்ப் பேட்டை வெங்கடப்பன் தெருவில் இருக்கிறது இந்த உணவகம்.1979ம் ஆண்டு நாராயண சாமி என்பவரால் துவங்கப்பட்ட இந்த உணவகத்தை இப்போது அவரது மகன் சுதாகரன் நடத்தி வருகிறார்.
சில்லிச் சிக்கன் தவிர எதற்கும் நிறமூட்டிகளைப் பயன்படுத்துவது இல்லை.எல்லா மசாலாக்களும் இவர்களின் சொந்த தயாரிப்பு மட்டுமே.மதியம் ஒரு வேளை மட்டுமே இயங்குகிறது. 12 மணிக்கு துவங்கி 3 மணிவரை போகலாம் சாப்பாடு, பிரியாணி இரண்டும் உண்டு.

salem

அன்லிமிட்டட் சாப்பாடு 85 ரூபாய்.அத்துடன் சங்கரா அல்லது பாறை மீன் குழம்பு,காரசாரமான நாட்டுக்கோழி குழம்பு,சூப்பு அல்லது ரசம் போன்ற மிதமான அகரத்தோடு சிக்கன் தண்ணிக்குழம்பு,தக்காளி ரசம், மோர் தருகிறார்கள்.இங்கே இரண்டு சைட் டிஷ்கள் மிகவும் பிரபலம்.முதலிடம் பெறுவது பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி.நிறைய மிளகு சேர்த்து கருக ஃபிரை செய்து தருகிறார்கள்.விலை (210) கொஞ்சம் கூடத்தான்.ஆனால் அது தரும் சுவை உங்கள் மனதைத் தேற்றிவிடும். இவர்கள் பண்ணை கோழிகளை வாங்குவது இல்லை.அக்கம் பக்கத்தில் நடக்கும் வாரச்சந்தைகளில் கிராம மக்கள் கொண்டு வந்து விற்கும் வீட்டில் வளர்த்த கோழிகளையே வாங்குகின்றனர்.

salm

அடுத்தது,ஆசாரி வறுவல், ( ரூ 180 ) காய்ந்த மிளகாய்களைக் கிள்ளிப்போட்டு வேறு மசாலாக்கள் இல்லாமல் செய்வதால் அசல் நாட்டுக்கோழி சுவையை காரசாரமாக அனுபவிக்கலாம்.நாம் ஆர்டர் செய்த பிறகுதான் செய்யப்படுவதால் முதலிலேயே சொல்லிவிட்டால் காரம் குறைவாகவும் செய்து தருகிறார்கள். அடுத்தது பிராய்லர் கோழியில் செய்த, நிறைய தேங்காய் துணுக்குகள் சேர்த்த பள்ளிப்பாளையம் சிக்கன் ( ரூ 170).செமி கிரேவியாக தேங்காய் மணத்துடன் கிடைக்கிறது. மட்டந் சுக்காவும் உண்டு.சாப்பாடு தவிர சேலத்துக்கே உரிய தனித்த சுவை கொண்ட பிரியாணியும் தருகிறார்கள். விலை கொஞ்சம் பர்சை பதம்பார்க்கிறது என்றாலும் சுவையும் வயிற்றைக் கெடுக்காத பக்குவமும் உங்களை அடுத்த முறையும் செவ்வாய் பேட்டை வெங்கடப்பன் தெருவுக்கு இழுக்கும் என்பது உறுதி.

 

manikkodimohan Thu, 06/06/2019 - 09:03
Hotel Sri Parasakthi Restaurant food chicken Salem பிச்சுப்போட்ட கோழி உணவு

English Title

Hotel Sri sri Parasakthi Restaurant, Salem

News Order

0

Ticker

0 
சுறா புட்டு

சுறா புட்டு பாதி- கடமா பாதி கலந்து செய்த கலக்கல் சைட்டிஷ்...

சுறாமீனை சுத்தம் செய்து ,இட்லிக் குக்கரில் வைத்து 15 நிமிடம் வேகவிடுங்கள். அப்புறம் அதை எடுத்து தோல்,மற்றும் எலும்பை மட்டும் நீக்கி சதைப்பகுதியை தனியாக ஒரு தட்டில் உதிர்த்து வையுங...


சோறு

சோறு மீந்து விட்டதா? வாங்க அதை புடிங் ஆக்குவோம்.

ஆமாம்,பழைய சோற்றில் சுவையான புடிங்கை செய்து கொடுங்கள், குழந்தைகள் புடி..புடினு புடிக்கும்.இது,பழைய சோற்றில் செய்தது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்!

அதிகாலையில் பிரியாணி சாப்பிடுவதுதான் நல்லது…! திண்டுக்கல் பெருமாள் நாயுடு சொல்லும் ஃபிட்னெஸ் ரகசியம்!?

திண்டுக்கல் மதுரை சாலையில் பேகம்பூரில் இருக்கும் இந்த பெருமாள் நாயுடு பிரியாணி ஹோட்டல் 170 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்,இன்றைய உரிமையாளர் நந்தகோபால்.

briyani

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த உணவகத்தை துவங்கியிருக்கிறார்  பெருமாள் நாயுடு.அப்போது ,கட்டிடம் கட்ட அன்றைய ஆங்கில அரசிடம் அனுமதி பெற்ற கடிதத்தை,அவரது மகன் திருவேங்கட ராமானுஜ நாயுடு  இன்னும் பத்திரமாக வைத்து இருக்கிறார்.

briyani

அதுவே 150 வருடத்துக்கு முந்தியது.அதன்படி பார்த்தாலும் இது 150 வருடம் முன்பிருந்தே நடந்துவரும் உணவகம்.அதுமட்டுமல்ல பெருமாள் நாயுடு பிரியாணி ஓட்டலின் சிறப்பு,அதிகாலை 7 மணிக்கே ஆவிபறக்கும் மட்டன் பிரியாணி,இட்லி,மட்டன் சாப்ஸ் என்று சூடும் சுவையுமாகப் பரிமாறுகிறார்கள். 

அலங்கார விளக்குகள்,ஏர்- கண்டிஷன்,பிரமாண்ட பெயர்ப்பலகை எதுவும் இல்லை.அவளவு ஏன்,பிரியாணி ரெடி என்று வாசலில் ஒரு அறிவிப்பு பலகை கூட இல்லை! அதற்குபதிலாக,கடை வாயிலின் உட்புறம் வாழை இலைத் துண்டுகளை தோரணம் போல தொங்கவிட்டு இருக்கிறார்கள். 

briyani

பிரியாணி ரெடி என்பதை அந்த வாழை இலைகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கின்றன.காலை ஏழு மணிக்கு துவங்கும் ஹோட்டல் மதியம் 11.30 வரை நடக்கிறது.ஆட்டுக்கறி பிரியாணி ஒரு பிளேட் 400 ரூபாய். நான்கு பேர் சாப்பிடலாம்.படியில் அளந்தும் விற்கிறார்கள்.அது 2000 ரூபாய்.உணவகத்தில் வந்து சாப்பிடும்போது பிரியாணி 100 ரூபாய்.

பிரியாணி மட்டுமல்ல...இட்லி தோசை சோறு,மற்ற அசைவ தொடுகறிகளும் உண்டு.வெளியிலிருந்து வரும் ஆர்டகளுக்கும் சப்ளை செய்கிறார்கள். தலப்பாகட்டி பிரியாணிக்கெல்லாம் இது சீனியர் பிரியாணி. 

briyani

“டேஸ்ட்ட  விட எனக்கு குவாலிட்டிதான் முக்கியம்,நல்ல குவாலிட்டி,நல்ல சுவையைக் கொண்டு வந்துடும்”என்கிறார், நாலாவது தலைமுறை பிரியாணி தயாரிப்பாளர் நந்தகுமார்.காலையில் பிரியாணி சாப்பிடுவதுதான் நல்லது,அப்போதுதான் நாள் முழுக்க  வேலை செய்ய சக்தி கிடைக்கும் என்று தங்கள் கடை டைமிங்குக்கு விளக்கம் தருகிறார் நந்தகுமார்.

ஆந்திர முதல்வர் என்.டி ஆர் தனது வாழ்நாள் முழுக்க காலையில் ராஜவிருந்து சாப்பிடுவார்,அதன் பிறகு நாள் முழுக்க பழங்கள் மட்டுமே சாப்பிடுவார் என்று ஆந்திர திரையுலகில் இப்போதும் ஹெல்த் ஃபிட்னெஸ் பத்தி பேசுகிற நடிகர்கள் உண்டு! திண்டுக்கல் பெருமாள் நாயுடுதான் அவருக்கு இன்ஸ்பிரேசனா இருந்திருப்பாரோ!?

manikkodimohan Sat, 05/11/2019 - 11:22
dindigul perumal naidu Perumal Naidu Biriyani dindigul Early morning biryani food பிரியாணி உணவு

English Title

Perumal Naidu Biriyani-Dindigul-Serving Early morning biryani

News Order

0

Ticker

0 
கரூர் சண்முகா மெஸ்

சிக்கன் சுக்கா...நெய் மணக்க மணக்க...கரூர் சண்முகா மெஸ்!

கரூர்,தமிழகத்தின் தொல் பழங்கால ஊர்களில் ஒன்று.கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக இருக்கும் இந்த நகரம் ஒரு காலத்தில் சேரர்களின் தலைநகரம். அன்று இதன் பெயர் வஞ்சி!பீஃப் ஃபிரை

சிரியன் பீஃப் ஃபிரை...கேரளா ஸ்டைல் நம்ம வீட்டிலேயே செய்யலாம்!

கேரளத்தில் இருக்கும் ஒரு பழைமையான கிறித்தவ பிரிவு இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித தோமையரால் கிறித்தவ மதத்துக்கு மாறிய நம்பூதிரிகளின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுக...


அஜித் மீன் சாப்பாட்டு கடை

அஜித் மீன் சாப்பாட்டு கடை...தேங்காய் எண்ணெய் வாசமே ஆளைத்தூக்கும்!

நாகர்கோவில் ஒரு வித்தியாசமான நகரம்.ஸாரி இப்போது மாநகரமாகிவிட்டது.கருப்பட்டி மிட்டாய்,வாழைப்பழ ஜுஸ் என்று அறிய உணவுப் பண்டங்கள் விற்கும் ஊர்


திருச்சி சேதுராமன் மெஸ்

மொய் விருந்துக்கு இணையான சாப்பாடு சாப்பிடணுமா...அதுக்கு,சேதுராமன் மெஸ்தான் சாய்ஸ்!

மொய்விருந்து பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்,எப்பவாவது சாப்பிட்டதுண்டா! ஆயிரங்களில்,சமயத்தில் லட்சங்களில் மொய் செய்பவர்களுக்குத் தரும் விருந்தென்பதால் எந்த விதமான காம்பரமைஸும் செய...


2018 TopTamilNews. All rights reserved.