• April
    07
    Tuesday

Main Area

Main



வெள்ளை ப்ராவோடு காட்சி தரும்  வெள்ளை புறா' ஈஷா குப்தா-ரசிகர்களுக்கு கும்தலக்கடி கும்தா 

esha gupta
esha gupta

இன்ஸ்டாகிராமில்,பாலிவுட் குயின்  ஈஷா குப்தா தனது படுக்கையறையிலிருந்து ரசிகர்களுக்கு ஒரு  படத்தைப் பகிர்ந்துள்ளார்.படத்தில் ஈஷா  கவர்ச்சியான போஸ் கொடுத்து தனது போனில்  ஒரு செல்ஃபியை  கிளிக் செய்வதை காட்டுகிறது.படத்தில், ஈஷா குப்தா  தனது கட்டழகு உடலுடன் ரசிகர்களின் இதயத்தை திருட நினைக்கிறார் 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It rained on my parade(literally ☔️)

A post shared by Esha Gupta🌎 (@egupta) on

 

இதற்கிடையில், ஈஷா குப்தாவின் படங்களை பற்றி பலர் கருத்து வெளியிட்டனர்.ஆயுஷ்மான் குர்ரானா அவரது  படத்தை விரும்பியுள்ளார்,அதே நேரத்தில் அவரது மனைவி தஹிரா காஷ்யப் நடிகையின் படத்திற்கு பதிலளித்தார். படம் குறித்து தஹிரா ஒரு தீ ஈமோஜியுடன் "Woaaahhhx1000" என்று எழுதினார். தாஹிராவைத் தவிர,பல ரசிகர்கள் ஈஷாவின் படத்திற்கு  சூடான மற்றும் கவர்ச்சியான கருத்துக்களை வெளியிட்டனர்.
மேலும் ஈஷா  சமீபத்தில் துபாயில் இருந்து ஒரு பிகினி படத்தையும் வெளியிட்டார்.ஆனால் அவரது சமீபத்திய புகைப்படம் ஊடக உஷ்ணத்தை வேறு நிலைக்கு கொண்டு சென்றது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

He estado pensando en usted

A post shared by Esha Gupta🌎 (@egupta) on

 

ஒரு வெள்ளை உள்ளாடையுடன் கூடிய ஈஷா ஒரு குளத்தில் குளித்த பிறகு,மீண்டும் கருப்பு மற்றும் வெள்ளை உடையில்  காணப்படுகிறார். இந்த படம் மக்களிடமிருந்து ஒரு பெரிய விமர்சனத்தை  பெற்றது.
ஈஷா குப்தா  கடைசியாக  ஜஸ்டிஸ் டெலிவர்டு படத்தில் அனுபம் கெருடன் இணைந்து நடித்தார். பிறகு அவர் 2019 மல்டி ஸ்டாரர் டோட்டல் தமலில் நடித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.