• October
    14
    Monday

Main Area

Main



கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை: வயநாடு தொகுதியில் முன்னணி வகிக்கும் ராகுல்!

rahul
rahul

கேரளாவின் 20 மக்களவை தொகுதிகளில் காங்., கூட்டணி 16 இடங்களிலும் இடதுசாரிகள் கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலை.  

 

bjp


கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார்.திருவனந்தபுரத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்த பா.ஜ., வேட்பாளர் கும்மனன் ராஜசேகரன் பின்னடைவு. திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சசிதரூர் 3,305 வாக்குகள் முன்னிலை.

rahul

 

கேரள மாநிலம் இடுக்கி மக்கவை தொகுதியில் இடுக்கி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் டீன் குரியாகோஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஜாய்ஸ் ஜார்ஜ்ஜை விட 3,366 வாக்குகள் முன்னிலை.

2018 TopTamilNews. All rights reserved.