• August
    26
    Monday

Main Area

Election Results 2019
 52 ஆண்டுகளுக்கு பிறகு சுயேச்சையாக களமிறங்கி சாதித்து காட்டிய பிரபல நடிகை: முதல்வர் மகனை மண்ணை கவ்வ வைத்த சுவாரஸ்யம்!

மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை சுமலதா அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ambressh

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆதரவாளர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார்.  ஆனால்  காங்கிரஸ் தலைமையோ, மண்டியா தொகுதியைக் குமாரசாமியின் மஜதவுக்கு ஒதுக்கியது. அங்கு முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், களமிறங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த சுமலதா, மண்டியாவில் சுயேச்சையாகக்  களமிறங்கினார். அவருக்கு பாஜக ஆதரவு அளித்தது.

sumaltha

இதை தொடர்ந்து குமாரசாமியினால் தன்  ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாகவும், தன் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் புலம்பினார் சுமலதா.  இந்நிலையில் தன்னை எதிர்த்து களமிறங்கிய  குமாரசாமியின் மகன்  நிகிலை விட , சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சுமலதா.

sumalataha

இதன் மூலம்,  52 ஆண்டுகளுக்குப் பிறகு  கர்நாடகாவில் உள்ள மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற முதல் சுயேச்சை வேட்பாளர் ஆவார்.  முதன் முதலாக மைசூர் மாநிலத்தில், பிஜப்பூர் வடக்கு தொகுதியில் சுயேச்சை  வேட்பாளர் துபே ராஜாராம் கிரிடார்லால் வென்றார். இதையடுத்து  பத்து வருடங்கள் கழித்து, 1967 ஆம் ஆண்டில் கனரா தொகுதியில்  தினாக்கர் தேசாய் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து சுமார் 52 ஆண்டுகள் கழித்து தற்போது மாண்டியாவில் சுமலதா வென்று சாதித்துக் காட்டியுள்ளார். 

manikkodimohan Thu, 05/23/2019 - 19:12
Sumalatha JD(S)-Congress Mandya Election Results 2019 சுமலதா தேர்தல் களம் தேர்தல் முடிவுகள்

English Title

Sumalatha emerges victorious, defeats JD(S)-Congress might in Mandya

News Order

0

Ticker

0 
காயத்ரி ரகுராம்

தமிழகத்தில் பாஜக  பெருமையுடன்தான் தோற்கிறோம்: ட்வீட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட காயத்ரி ரகுராம்

தமிழகத்தில் பாஜக  பெருமையுடன்தான் தோற்கிறோம் என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


வேட்பாளர் ராஜேஷ்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி

அப்போது திமுக முன்னிலையில் இருப்பதற்கு சதி வேலை நடத்தியதாகவும் பெட்டிகளை மாற்றி வைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.


கனிமொழி

தூத்துக்குடி மக்களவை தேர்தல்

தூத்துக்குடி மக்களவை தேர்தல் 11.30 மணி முன்னிலை நிலவரம்  திமுக வேட்பாளர் கனிமொழி 66320 வாக்குகள் முன்னிலை  கனிமொழி கருணாநிதி- 100260

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல்

 

vaithiyalingam

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தொடர்ந்து முன்னிலை.

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட 208948வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் ம்119554வாக்குகளும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி - 63918வாக்குகள் பெற்றுள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 55636 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

admin Thu, 05/23/2019 - 10:37
vaithiyalingam pondicherry Election Results 2019 வைத்தியலிங்கம் தேர்தல் களம் தேர்தல் முடிவுகள்

English Title

pondicherry election

News Order

0

Ticker

0 
டிடிவி தினகரன்

மண்ணைக் கவ்விய டிடிவி தினகரன்

மு.க.அழகிரியை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, இந்தத் தேர்தலில், அ.ம.மு.க தவிர்க்கவே முடியாத சக்தியாக இருக்கும். இடைத்தேர்தலில் 22க்கு 22 இடங்களையும் பிடித்து ஆட்சியைக் கவிழ்த்து,


கனிமொழி

தூத்துக்குடியில் முன்னிலை வகிக்கும் கனிமொழி: உண்மையாகும் தேர்தல் கருத்து கணிப்பு!?

தேர்தல் கருத்து கணிப்புகளைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 



இபிஎஸ் - ஓபிஎஸ்

’என்னது அதிமுகவுக்கு 22ல ஒண்ணு கூட கிடைக்காதா?...வாக்கு எண்ணும் மையங்களில் கலவரம் கன்ஃபர்ம்...

தயங்கித் தயங்கி வெளியான ஒன்றிரண்டு சட்டசபை இடைத்தேர்தல் கணிப்புகள், மற்றும் அரசல்புரசலாக வெளியான உள்துறை ரிப்போர்ட்களை வைத்துப்பார்க்கும்போது அதிமுக இந்த இடைத்தேர்தலில்  ‘டக் அவுட்...


மோடி

பெரும்பான்மையை நிரூபி - பாஜக டிமாண்ட்

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும், பெரும்பான்மைக்கு ஒரு சீட் குறைவாக ...

2018 TopTamilNews. All rights reserved.