kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Election


KS Ravikumar

கே.எஸ்.ரவிக்குமார், அமீர் ஆகியோர் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல்!

பி.வாசு, ஜனநாதன், கே.எஸ்.ரவிக்குமார், அமீர் ஆகியோர் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

sitaram yeturi

பா.ஜ.க தேர்தலுக்காக 27 ஆயிரம் கோடி செலவு செய்து வெற்றிப்பெற்றுள்ளது- சீதாராம் யெச்சூரி 

பா.ஜ.க மட்டும் தேர்தல் செலவு 27 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது  என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.


விஜயகாந்த்

கட்சியும் போச்சு... மானமும் போச்சு... வீட்டை விட்டு வெளியேறும் விஜயகாந்த்..!

மனைவியை நம்பி கட்சியை ஒப்படைத்தால் இப்படி அதளபாதாளத்திற்கு கொண்டு போய் விட்டுவிட்டாரே... தனக்குப்பிறகு இனி கட்சியின் எதிர்காலம் என்னவாகுமோ? என்கிற கலக்கம் அவரை வாட்டி வதைக்கிறது.


டி.டி.வி.தினகரன்,எடப்பாடி

டி.டி.வி.தினகரனுக்கு சம்பட்டி அடி... அமமுகவை காலியாக்க  எடப்பாடி அதிரடி திட்டம்..!

டி.டி.வி.தினகரன்  கட்சியின் படுதோல்வியை பயன்படுத்தி அக்கட்சியை உடைக்க ஓ.பி.எஸ்., எடப்பாடி இருவரும்  திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.  9 எம்.எல்.ஏ., சீட்டில் வெற்றிபெற்றது...

வச்ச குறி தப்பவில்லை- திருமா பெருமிதம்

மக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை கருணாநிதி நினைவிடத்தில் கலைஞருக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலில் ஜனநாயகம், மதச்சார்பின்மையை தமிழகம் காப்பாற்றியுள்ளது.  என்னுடைய வாக்கு வித்தியாசத்தை குறைக்க முடிந்ததே தவிர வெற்றியை தடுக்க முடியவில்லை. எண்ணிக்கை எந்தளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. எதிர்த்து போராடும் வலிமை எவ்வளவு என்பதே முக்கியம். மக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் சாதி வெறியர்களால் கால் ஊன்ற முடியவில்லை” என தெரிவித்தார்.

aishwarya Sun, 05/26/2019 - 18:29
Election thirumavalavan vck Thiruma தமிழகம்

English Title

Thirumavalavan Press Meet

News Order

0

Ticker

1 
Tamilachi

அரியணை ஏறும் அரசியல் வாரிசுகள்!

தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனை தோற்கடித்து முதல்முறையாக மக்களவைக்கு செல்கிறார்.  முன்னாள் அமைச்சர் மு...amitshah

முடிஞ்சா கைது பண்ணுங்க மம்தா...! சவால்விடும் அமித்ஷா!!

நான் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்குவேன். துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.Mamata

ஹலோ மோடி... மக்கள் முன்னால் தோப்புக்கரணம் போட ரெடியா? மம்தா கேள்வி

“திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சட்டவிரோதமாக நிலக்கரிச்சுரங்கங்களில் இருந்து பணம் பெறுகிறார் என குற்றஞ்சட்டுகிறீர்கள்...


ரஜினிகாந்த் (கோப்புப்படம்)

அடுத்த தேர்தலில் போட்டியிடுவாராம்’...திரும்பத் திரும்பப் பேசுற ...திரும்பத் திரும்பப் பேசுற ரஜினி...

தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள் என்று மட்டும் கூறி விட்டு சென்றார் ரஜினி. இதனால், தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்த...சிவகார்த்திகேயன்

வாக்காளர் பட்டியலில் இந்த நடிகர்கள் பெயரெல்லாம் மிஸ்ஸிங்! பிரபலங்களுக்கே இந்த நிலமையா!?

 சென்னையில் வாக்காளர் பட்டியலில் சில முக்கிய நடிகர்களின் பெயர்கள் இல்லாதா காரணத்தினால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் - விஷால்

பிரகாஷ்ராஜுக்காக விசில் அடிக்கும் நடிகர் விஷால்: எப்படி தெரியுமா?

கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார். 


உதயநிதி ஸ்டாலின்

வேலுமணி வீட்டிலிருந்து தான் கட்டுக்கட்டாக பணம் போகிறது; இதெல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? உதயநிதி ஆவேசம்!

அமைச்சர் வேலுமணி வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் செல்கிறது அது வருமானவரி துறைக்கு தெரியவில்லையா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


ரஜினிகாந்த்

பரபரப்பான தேர்தல் களம்: வாழ்வில் உங்களுக்கு சக்தி கிடைக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்: சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ்!

உண்மையான நம்பிக்கையும் பக்தியும் வைத்து யோக பயிற்சியை மேற்கொண்டால் நமக்கும் சக்திகள் கிடைக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தூத்துக்குடி தொகுதி

பொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.