• February
    29
    Saturday

Main Area

Main



தேவ் திரைப்படத்தின் ரன்டைம் நேரம் குறித்த தகவல் வெளியானது!

dev
dev

சென்னை: நடிகர் கார்த்தி நடித்த தேவ் திரைப்படத்தின் ரன்டைம் நேரம் குறித்த தகவல் அதகிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

"தீரன் அதிகாரம், கடைக்குட்டி சிங்கம்" போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடித்துதிற்கும் திரைப்படம் தேவ். இதை ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இனைந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை புதிய இயக்குநர் திரு.ராஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடிக்கயாக இரண்டாவது முறையாக நடிகை ரகுல் ப்ரீத் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

dev movie run time

இந்நிலையில், காதலர் தினத்தன்று வெளியாகியுள்ள தேவ் திரைப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இப்படத்தின் ரன்டைம் 2 மணி நேரம் 38 நிமிடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.