• October
    14
    Monday

Main Area

Delhi

போக்குவரத்து விதி மீறல்

பலன் கொடுக்க தொடங்கிய பல மடங்கு அபராதம்! குறைந்தது போக்குவரத்து விதிமுறை மீறல்கள்

கடுமையான அபராதம் விதிக்கப்படுவதால் டெல்லியில் கடந்த செப்டம்பரில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் 66 சதவீதம் குறைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கேமரா

'துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் கேமரா' : பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்!

10 நிமிடத்திற்குப் பிறகு  கதவை தட்டிய பெண் ஊழியர் பக்கத்து அறைக்கு செல்லுங்கள் என்று கூற அதற்கு ஏன்  இங்கு என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார்


சீலம்புர்

நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து இருவர் பலி!

வடகிழக்கு பகுதி உள்ள  சீலம்புரில் நான்கு மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதன் தரைதளத்தில்  நேற்றிரவு நிகழ்ச்சி ஒன்று நடந்தது


மாதுரி

குடிபோதையில் நடுரோட்டில் போலீசாரிடம் அத்துமீறிய பெண்: வைரலாகும் வீடியோ!

டெல்லி மாயாபூரி பகுதியில் அனில் பாண்டே மற்றும் மாதுரி இருவரும்  இருவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.குல்கேஷ்

நண்பனின் மனைவி மீது ஏற்பட்ட விபரீத ஆசை: நம்பி வந்த நண்பனை தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்த பயங்கரம்!

நண்பனின் மனைவி மீது இருந்த காதலால் ஒருவர், நண்பனை ரயில் தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


mob attack

மாட்டிறைச்சி விவகாரம், மேலும் இருவருக்கு அடி உதை!

இன்றைய பெட்ரோல்/டீசல் விலை நிலவரம், இன்றைய தங்கம் நிலவரம் மாதிரி, மாட்டிறைச்சி காரணமாக அல்லது மததுவேஷம் காரணமாக இன்றைக்கு அடித்துக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நிலவரம் என பத்ரிகைக...


பர்னிச்சர் மார்க்கெட்

டெல்லி பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து! பெரும் பொருட் சேதம்! மெட்ரோ ரயில் சேவை முடங்கியது.....

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் டெல்லியில் மெஜந்தா லைனில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


ரஜினி - மோடி

மோடி பதவியேற்பு விழா: ஆஜராகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!?

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிக்கு அழைப்பு வந்திருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது. 
rahul

பணத்திற்கும் உண்மைக்கும் இடையிலான தேர்தல் இது- ராகுல்காந்தி!

பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 


டெல்லி அணி - பெங்களூர் அணி

கண்ணாடிய திருப்புனா எங்க ஆட்டோ ஓடும்.. நிரூபித்து காட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் !!

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பெற்ற அசத்தல் வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது.


கோப்புப்படம்

தில்லி கழிப்பறைகளை ஆய்வு செய்ய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்திலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்படவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கழிப்பறை ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்கொலை

சுட்டுக் கொல்லப்படும் இளைஞர்கள்; டெல்லியில் சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?!..

கொலை செய்யப்பட்டது பகதூர்கார்க் பகுதியில் வசிக்கும் தருண் என்று தெரிய வந்துள்ளது. இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.


கடனை திருப்பிக் கேட்டவர் கொலை; சம்பவத்தை மறைக்க நாடகமாடியது அம்பலம்!

புதுதில்லி: கடனை திருப்பிக் கேட்டவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த இளைஞரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்மேற்கு தில்லியை சேர்ந்தவர் போஜ் நாராயணன். இவர் நிதின் யாதவ் (24) என்ற இளைஞருக்கு ரூ.30,000 கடனாக கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, தான் கொடுத்த கடனை போஜ் நாராயணன் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால், அவரை கொலை செய்த திட்டம் தீட்டிய நிதின் யாதவ் சிறுவன் ஒருவனது உதவுயுடன் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

murder

இந்த சம்பவத்தில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டிய நிதின், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு சாலையில் ஒருவர் படுகாயங்களுடன் கிடக்கிறார். அவரை நான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறையை மீண்டும் தொடர்பு கொண்ட நிதின், படுகாயங்களுடன் கிடந்தவரை எனக்கு தெரியும். நான் அவரை துவாரகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தேன். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் என கூறியுள்ளார்.

police

அவரது தகவல் முன்னுக்கு பின் முரணாக இருக்கவே அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்ட போது, தான் போஜ் நாராயணனிடம் ரூ.30,000 கடனாக பெற்றதாகவும், அதனை திருப்பி கேட்டபோது சிறுவன் ஒருவனது உதவியுடன் அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க

இந்த கீரையின் பூவில் இவ்வளவு பொரியல் சாப்பிட்டால் எவ்வளவு பலன்!

smprabu Wed, 03/27/2019 - 12:09
Delhi Murder Loan crime கோப்புப்படம் க்ரைம் குற்றம் இந்தியா

English Title

Man Asks 26-Year-Old To Return Loan, Beaten To Death In Delhi: Police

News Order

0

Ticker

0 

2018 TopTamilNews. All rights reserved.