darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



தருமபுரி ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் இயற்கை எய்தினார்!

தருமபுரி ஆதீனம்
தருமபுரி ஆதீனம்

இந்தியாவில் பழமையான சைவ ஆதீனங்களில் ஒன்றான தருமபுரி ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,  இன்று பிற்பகல் 2:40 மணிக்கு தஞ்சாவூர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். 

ttn

 

2018 TopTamilNews. All rights reserved.