kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


வெளியானது தர்பார் திரைப்படத்தின் தாறுமாறான 2ஆவது போஸ்டர்! 

darbar
darbar
Loading...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் 2 ஆவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

லைக்கா புரோடக்க்ஷனில் ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த்  காவலராக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கியது. அதன்பின்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

darbar

இந்நிலையில் தற்போது தர்பார் படத்தின் 2 ஆவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த வொர்க்கவுட் செய்வது போன்று புகைப்படம் வெளியிடப்பட்டது. இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது  
 

2018 TopTamilNews. All rights reserved.