kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

காதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்!


உத்தரப் பிரதேசம்: பட்டியலின இளைஞர் எரித்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹார்டோய் மாவட்டத்தின் பாதேசா பகுதியைச் சேர்ந்தவர் மோனு என்ற அபிஷேக். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர்  சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழகிவந்துள்ளார். 

fire

இந்நிலையில் அபிஷேக் காதலியை பார்க்கச் சென்ற போது பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அவரை பிடித்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரை உயிருடன் எரித்துக் கொல்ல  முயன்றுள்ளனர். இதனால் அபிஷேக் கதறியுள்ளனர். அவரின் அலறல் சத்தத்தைக்  கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் அபிஷேக்கை மீட்டு லக்னோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.  தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப்  போராடி வருகிறார். இதில் மேலும் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், மகனின் நிலையைக் கேள்விப்பட்டு அபிஷேக்கின் தாய் மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார். 

crime

இந்த சம்பவம் தொடர்பாக, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மற்றும்  பக்கத்து வீட்டார் இருவர் உள்பட 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

manikkodimohan Tue, 09/17/2019 - 11:58
Dalit man Burnt alive UP ‘honour’ killing கொலை இந்தியா க்ரைம்

English Title

up honour killing dalit man burnt alive

News Order

0

Ticker

0 3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை!

உத்தரப்பிரதேசம்: வகுப்பு தோழிகள்  தன்னை  புறக்கணித்ததால் பள்ளி மாணவி ஒருவர் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகானில்  ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி 
ஒன்று இயங்கி வருகிறது.பள்ளியின் விடுதியில் 11 ஆம் வகுப்பு மாணவி  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் மாணவியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

suicide

இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில், அந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் நான் தொடர்ந்து  தண்டிக்கப்பட்டு வருகிறேன். நான் இதுவரை மன்னிக்கப்படவில்லை. தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன். என்னை விரும்பியவர்கள் என்னைவிட்டு விலகினார்கள். என் தோழிகள் என்னை நம்பாவிட்டால் பிறகு எப்படி 12 ஆம் வகுப்பு வரை அவர்களுடன் இங்குப் படிக்க முடியும்? அதனால் தற்கொலை செய்கிறேன்' என்று எழுதியிருந்தார்.

up

இதுகுறித்து மாணவி ஒருவர் கூறும் போது, மூன்று ஆண்டுக்கு முன் இந்த மாணவி  வேறொரு மாணவியின் தின்பண்டத்தைத் திருடிவிட்டார். இதனால் சீனியர் மாணவிகள் 48 பேர் அவரை அடித்தார்கள்' என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

manikkodimohan Tue, 09/17/2019 - 11:29
Humiliation Suicide மாணவி இந்தியா க்ரைம்

English Title

teen hangs self after namkeen humiliation

News Order

0

Ticker

1 
இரட்டைக் கொலை

தம்பியைக் கொன்றவனை அடுத்த அரைமணி நேரத்தில் குத்திக் கொன்ற அண்ணன்! டாஸ்மாக்கில் அடுத்தடுத்த நடந்த இரட்டைக் கொலை!

தமிழகத்தில் தெருவிற்கு தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளினால் தினம் தினம் ஏதாவதொரு பகுதியில் கொலை, கொள்ளை, மானபங்கப்படுத்துதல், போலீசாரிடம் வாக்குவாதம் என்று குற்றச்...


மெக்சிகோ

119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை! கிணற்றில் வீசிய கொடூரம்!

வன்முறை சம்பவங்கள் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகின்றது. தொழில் நுட்பமும், அறிவியலின் வளர்ச்சியும் உலகம் முழுக்கவே அதிகரித்து வரும் நிலையில், வன்முறை சம்பவங்களும், கொலை, கொள்ளைகளு...

 
car theift small boy kanyakumari

சொகுசுக் காரைத் திருடிய சிறுவர்கள்...! அதிர்ச்சியளிக்கும் அவலம்!

கன்னியாகுமரி மேற்கு ரத வீதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் பரமசிவம் (36). இவர் நேற்றிரவு தனது டிராவல்ஸ் நிறுவனம் முன்பு தன்னுடைய சொகுசு காரை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்க...


still from Dosth

50 லட்சம் இன்சூரன்ஸுக்காக, கூலிப்படையை வைத்து தன்னையே கொலை செய்யவைத்த கொடுமை!

கடந்தமாதம் ஒரு தனியார் இன்ஸூரன்ஸ் நிறுவனத்திற்குச் சென்று தன் பெயரில் 50 லட்சத்துக்கு காப்பீடு பெற்றுள்ளார். முதல் மாத தவனை கட்டியபிறகு, பாலிசி ஆக்டிவாக இருக்கிறது என தெரிந்துகொண்ட...


chili powder did not come in handy

திருடின இடத்தில் மிளகாய்பொடி தூவும்போது சிக்கிக்கொண்ட திருடன்!

முன்பக்க கதவினை உடைத்து வீட்டிலிருந்த நகைகள், 5,000 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு சமையலைறைக்கு சென்றிருக்கிறான். அங்கிருந்த டப்பாவிலிருந்து மிளகாய் பொடியை வீடு முழுக்க தூவிவிட்டு கொண்ட...


Fraud alert

பணியாற்றிய அடகுகடையில் போலி நகைகளை வைத்து 15 லட்சம் சுருட்டிய மேனேஜர்!

சந்தனபாண்டி தான் பணியாற்றிய கிளையில் 764.5 கிராம் அளவிலான போலி நகைகளை அடகுவைத்து கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார்.


 கொலை

முகத்தில் ஸ்ப்ரே அடித்து நடுரோட்டில் வெட்டிக் கொலை! நாடி பிடித்து உயிர் போனதைப் பார்த்த கும்பல்!

தென்னக ரயில்வேயில் ஏ.ஐ.ஓ.பி.சி யூனியனில் நீண்ட காலமாக பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர் ஜே.கே.புதியவன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக...


ஆசிட்

காதலித்து செருப்பைக் காட்டிய மாணவி! ஏமாற்றியதால் ஆசிட் வீசிய மாணவன்! 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை, குத்தாலத்தைச் சேர்ந்த முத்தமிழன் என்பவன் பள்ளியில் படித்த ப...Deceased Naveen Kumar

ஆஸ்பிட்டல் பில்லுக்காக இறந்த நோயாளியின் பைக்கை பறித்துக்கொண்ட மருத்துவமனை!

பொறுமையிழந்த ரேவதி மருத்துவமனை நிர்வாகம், நிலுவைத் தொகைக்காக நவீன்குமாரின் இருசக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக்கொண்டு, மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாது எனக்கூறி நவீன்குமாரை கோவை ...


 கொலை

செல்போன் விளையாட்டால் விபரீதம்! தந்தையை கொடூரமாக கொலை செய்த சிறுவன்!

ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் பால்யம் இப்போதெல்லாம் நான்கு சுவற்றிற்குள் மூழ்கி கரைந்துக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கு சென்றாலும் இன்றைய தலைமுறை மாணவர்களின் பெரும்பாலான...


கோப்பு படம்

கணவர் கண் எதிரே இளம்பெண் கற்பழிப்பு! மருத்துவரிடம் சென்ற போது விபரீதம்!

நாடு போகிற போக்கு அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் குறித்தான பயத்தை அடிவயிற்றில் அமிலம் போல சுரக்கச் செய்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோதா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான இளம் பெண் ...


கும்பல்

கோடிக்கணக்கில் பணப்புழக்கம்... தினமும் கொள்ளையடித்து செல்லும் கும்பல் | வெளியான வீடியோ காட்சிகள்!

கோவை அவினாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ளது சோமசுந்தரம் சாலை. பல மாநிலத்தவரும் அதிகம் வந்து போகும் இந்த சாலையில் மட்டும் தினமும் பல கோடி ரூபாய் அளவில் வணிகம் நடைபெறும்.


கேமரா

'துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் கேமரா' : பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்!

10 நிமிடத்திற்குப் பிறகு  கதவை தட்டிய பெண் ஊழியர் பக்கத்து அறைக்கு செல்லுங்கள் என்று கூற அதற்கு ஏன்  இங்கு என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார்


 பாலியல் அத்துமீறல்

கல்லூரி வாசலில் மாணவியைத் தள்ளி பாலியல் அத்துமீறல்.. கதறியபடியே வீடியோவை வெளியிட்ட மாணவி!

நாடு முழுவதுமே நிர்பயா கற்பழிக்கப்பட்டு, கொலையான சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலையை அத்தனை சீக்கிரத்தில் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். நிர்பயா விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் சில அற...


 இளைஞன்

கொலை செய்து விட்டு பதற்றமில்லாமல் பால்கனியில் கஞ்சா அடித்த இளைஞன்! 

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் 1998 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஜோர்டான். இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் வீட்டில் ...


கொலை

தாயை மீட்க மகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்! |மகனைக் கொலைக்காரனாக்கி தாய்! 

சத்துணவு அமைப்பாளராக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாரதிபுரத்தில் வசிப்பவர் திலகவதி. கணவரை இழந்து வசித்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த...

2018 TopTamilNews. All rights reserved.