• July
    22
    Monday

Main Area

cricket

தோனி

கிரிக்கெட்டில் இருந்து ரெஸ்ட்..? ராணுவத்தில் கர்னலாக களமிறங்கும் தோனி..!

துணை ராணுவத்தில் கர்னலாக இரு மாதங்கள் பணியாற்ற உள்ளார். பந்தைப் பிடிப்பதை போல பயங்கரவாதிகளை பிடிப்பாரா தோனி..?ஷிகர் தவான்

ஷிகர் தவான் பதில் யாரு ஓபனராக இறங்கலாம்?: நடிகர் சித்தார்த் கருத்து 

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 352 ரன்கள் அடித்து குவித்தது. ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ...


பூனம் பாண்டே

இந்திய அணியின் வெற்றியை மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுக் கொண்டாடிய பிரபல நடிகை!

நடிகை பூனம் பாண்டே இந்திய அணியின் வெற்றியை மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுக் கொண்டாடியுள்ளார். உலக கோப்பை

உலகக் கோப்பைக்கான வர்ணனையாளர்கள் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது!

ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியின்  சில வீரர்கள் வர்ணனையை செய்யும் போது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். வீரர்களின் பேட்டிங் செய்யும் வித்தையும், அடிக்கும் ஷாட்களையும்,


james faulkner,

பிரபல கிரிக்கெட் வீரரின் “அந்த” விளக்கம்!  ரசிகைகள் மகிழ்ச்சி!

தன் மீது ஓரினச்சேர்க்கையாளன் என்று வைக்கப்படும் விமர்சனம் தவறு என்று  ஆஸ்திரேலியகிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பாக்னர் விளக்கம் அளித்திருக்கிறார்கோப்புப்படம்

காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தில் இருந்து ஒரு படி முன்னேறியுள்ளது


ஐ.பி.எல்

ஐ.பி.எல் தொடருக்கு டாட்டா காட்டும் முக்கிய வீரர்கள்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் அடுத்த இரு தினங்களில் நாடு திரும்ப உள்ளனர்.


ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல்

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு; ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ அபராதம்!

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய அவர்கள், பெண்கள் தொடர்பாக ...தன்னை காண வந்த பாட்டியை குஷிப்படுத்திய தோனி: வியக்க வைக்கும் வீடியோ!

மும்பை: தன்னை காண விருப்பம் தெரிவித்த பாட்டியை தோனி நேரில் வந்து பார்த்ததுடன், அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்றதும் இந்தியர்களின் நினைவுக்கு வரும் பெயர் தோனி. கேப்டன் கூல், சிக்சர் மன்னன், ஹெலிகாப்டர் ஷாட் கில்லி என பல பெயர்கள் அவருக்கு உண்டு. குறுகிய காலத்திலேயே புகழின் உச்சம் சென்றதும், அதிகமாக விமர்சிக்கப்பட்டதும்  தோனி தான் என்று கூட சொல்லலாம். 

dhoni

கிரிக்கெட்டின் மீது எந்தளவிற்கு ஆர்வமும்  விருப்பமும் இருக்கிறதோ அந்த அளவிற்கு தோனியின் மீதும்  அவரது ரசிகர்களுக்கு அத்தனை  பிரியம் இருக்க தான் செய்கிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கக்கூடிய, சச்சின் கூட, நான் பார்த்ததிலேயே சிறந்த கேப்டன் தோனி தான் என்றார். அந்த அளவிற்கு தோனிக்கு வயது வித்தியாசமில்லாத அளவிற்கு ரசிகர்கள் குவிந்து கிடக்கின்றனர்.

csk

தற்போது தோனி ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி வருகிறார்.  நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சென்னை - மும்பையின் போட்டியைக் காண, ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அதில் தோனியின் ஆட்டத்தைக் காண வந்திருந்த பாட்டி ஒருவரை தோனி  சந்தித்து பேசியுள்ளது தான் இணையத்தில் இன்றைய ஹாட் நியூஸாக மாறியுள்ளது. 

 

ஆம். நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை தன் முதல் தோல்வியை தழுவியது. முன்னதாக சிஎஸ்கே வை ஆதரிப்பதற்காக மும்பையைச் சேர்ந்த பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் வந்திருந்தார். அவர் தான் தோனியை  சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். 

 

போட்டி முடிந்த பின்னர் அதிகாரிகள் இதனை தோனியிடம் கூற, பாட்டியை  காண்பதற்காக தோனி வந்தார்.  தோனியை கண்டவுடன் அந்த பாட்டி தோனியின் கைகளை பிடித்துக் கொண்டு வாழ்த்து கூற, தோனி அவருடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

இந்த வீடியோ   ஐபிஎல் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில், தோனி  ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். 

 

இதையும் வாசிக்க: கமல்,ரஜினி,இளையராஜா,பஞ்சு அருணாச்சலம், மகேந்திரன் இணைந்து நடிப்பதாக இருந்த மல்டி ஸ்டார் படம்

manikkodimohan Thu, 04/04/2019 - 14:07
MS Dhoni cricket IPL 2019 dhoni csk தோனி விளையாட்டு கிரிக்கெட்

English Title

MS Dhoni meeting an elderly fan at Wankhede is the best thing on the Internet today

News Order

0

Ticker

0 
ராஜஸ்தான் அணி

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான்முதல் வெற்றி: தொடர் தோல்வியால் துவண்ட விராட் அணி

ஐபிஎல் தொடரில்  ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியின் மூலம்  தனது முதல் வெற்றியைப் பதிவு  செய்துள்ளது ராஜஸ்தான் அணி. RCBvsMI

RCBvsMI : இரண்டு அணிக்கும் தேவை ஒரு வெற்றி - ஜெயிக்கப் போவது யாரு ?

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.


ipl 2019

பஞ்சாபை திணறடித்த கொல்கத்தா அணி - இரண்டாவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிபட்டியல...


கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டில் நாகரீகம் வேண்டும் - அஸ்வினுக்கு பிசிசிஐ குட்டு

கிரிக்கெட் விளையாட்டில் நாகரீகத்தை கடைபிடிக்குமாறு வேகப்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


ipl tickets

சேப்பாக்கத்தில் 1200, சௌகார்பேட்டையில் 6000 - ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.