• October
    15
    Tuesday

Main Area

chennai high court

Tahil ramani

தஹில் ரமணியை சிபிஐ விசாரிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

குடியரசுத் தலைவர் தஹில் ரமணியின் ராஜினாமா கடிதத்தை ஒப்புக் கொண்டதால், நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை தஹில் ரமணி ராஜினாமா செய்தார். 


சென்னை உயர்நீதிமன்றம்

மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுத மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


நளினி

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நளினி மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்கக் கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மனு அளித்தார்.ஆனால்  அவரது மனு ஆகஸ்ட் 13ல் நிராகரிக்கப்பட்டது. 


Riders without helmet

ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களை பிடிக்காதது ஏன்? கோர்ட் கிடுக்கிப்பிடி!

அந்த ஒரு நிமிட காட்சியிலேயே 300க்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணியாமல் செல்லும்போது, பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுக்காமல் சிலைபோல் நின்றுகொண்டு இருந்ததாக குற்றம் சாட்டினர். அதனை...


உயர்நீதிமன்றம்

தபால் தேர்வு ரத்து செய்ததின் நிர்வாக காரணம் என்ன? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 14 தேதி நாடுமுழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன.இChennai High Court

வன்கொடுமை க‌ர்ப்பம் - கருக்கலைப்புக்கு புதிய நடைமுறை - ஐகோர்ட்

மத்திய அரசு சட்டப்படி 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே டாக்டர்கள் குழுவின் ஆலோசனைகளை பெறவேண்டும். இந்த ஐகோர்ட்டையும் நாட வேண்டும். ஆனால் 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை ...


Chennai High Court

நடிகர் சங்க தேர்தலுக்கு ஓகே, ஆனா ரிசல்ட்டுக்கு நோ - உயர்நீதிமன்றம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எல்லாமே ஷரி படத்தில் வருகிற ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் எடிட்டிங் ...


போயஸ் கார்டன்

ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' வழக்கில் திடீர் திருப்பம்: என்ன சொல்கிறது நீதிமன்றம்!

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற  எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

Transgender Symbol

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்க ஏற்பாடு!

கிரேஸ்பானு கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், திருநம்பிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். சமூ...


Helmet

ஹெல்மெட் அணியவில்லை என்றால் டபுள் மடங்கு அபராதம்! ஒரு வாரத்தில் அமல்படுத்த உத்தரவு!!

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை  அதிகரிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒருவாரத்தில் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட...


ஸ்ரீகாந்த்

ஒத்த ஓட்ட போட்டுட்டு ஸ்ரீகாந்த் படுறபாடு இருக்கே அய்யயோ.....

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்காளர் பட்டியலில் பெயரில்லாமல் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து...


சென்னை உயர் நீதிமன்றம்

சிலை கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணை; தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது


கள்ளக்காதல்

கள்ளக்காதல் அதிகரிக்க சினிமா காரணமா? ; மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இந்திய அளவில் நடக்கும் கொலைகளில் பெரும்பான்மையாவை கள்ளக்காதலால் நடைபெறுகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சினிமா மற்றும் டிவி தொடர்களின் தாக்கம் காரணமா என மத்தி...


mathew samuel

மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


pugalendhi

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகிறார் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரான புகழேந்தியை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்


chidambaramfamily

ப.சிதம்பரம் மகன், மனைவி, மருமகள் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், மனைவி, மருமகள் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


2018 TopTamilNews. All rights reserved.