• November
    12
    Tuesday

Main Area

Main



சென்னை தறிக்கெட்டு ஓடிய மாநகர பேருந்து; 4 பேர் படுகாயம்!

மாநகர பேருந்து
மாநகர பேருந்து

சென்னை தேனாம்பேட்டையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து மோதி 4பேர் காயமடைந்தனர். 

bus

தேனாம்பேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த மாநகரப் 
ஜெமினி மேம்பாலத்தில் இருந்து இறங்கிய பேருந்தின் பிரேக் வயர் அறுந்ததால் தாறுமாறாக ஓடியது . தாறுமாறாக ஓடிய மாநகரப் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயங்களுடன் தப்பிய   4 பேரை மீட்ட காவல்துறையினர்  ராயப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர் விபத்துக்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.