• December
    05
    Thursday

தற்போதைய செய்திகள்

Main Area

chennai


Marina

மெரினாவில் 'சிறப்புப் பாதை' : உற்சாகத்துடன் கடல் அலையில் நனைந்து விளையாடிய மாற்றுத்திறனாளிகள்!

மெரினாவிற்குச் சென்று அலைகளை ரசிக்க வேண்டும்.. மண்ணில் விளையாட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.


 மோசடி

ஆசை யாரை விட்டது... 100 நாளில் பணம் இரட்டிப்பு என்று ஆன்லைனில் மோசடி! கோடிக் கணக்கில் ஏமாற்றிய அவலம்

ஆயிரம் சிட், சீட்டு கம்பெனி மோசடி நடந்தாலும் நம் மக்களை திருத்தவே முடியாது என்று கூறுவது போல ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஆன்லைன் ஏமாளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடிய...


ஆட்டோ

பாட்டிகளை டார்கெட் செய்து கொள்ளையடிக்கும் ஆட்டோ ராணிகள் - உஷார் மக்களே!

பாட்டிகளுக்கு உதவுவது போல நடித்து அவர்கள் கழுத்தில் உள்ள தங்க நகைகளை திருடும் ஆட்டோ ராணிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பாட்டிகளை குறி...


கொலை

அம்மாவை அவதூறாக பேசியவர் கொலை ! கூலித்தொழிலாளியை சிறையில் தள்ளிய ஒத்த வார்த்தை !

சென்னையில் பணம் கொடுக்கல் வாங்கலில் நடைமேடையில் வாழ்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.  அருப்புக்கோட்டையை சேர்ந்த ராபர்ட் சென்னை கே.கே.ந...


 ஜப்பான் மாடல் பூங்கா

சென்னையில் காற்று மாசைக் குறைக்க ஜப்பான் மாடல் பூங்கா!

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜப்பான் மாடல் பூங்கா ஒன்றை சென்னை மாநகராட்சி அமைத்து வருகிறது. காற்று மாசைக் குறைக்க உள்ள ஒரே இயற்கை வழி அதிக அள...


கைது

பட்டாக்கத்தியுடன் சென்னையில் ரவுடிகள் ரகளை ! கைதானவர்களுக்கு மாவுக்கட்டு போடுவார்களா என கேள்வி?

சென்னை விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் பட்டாக் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பே...


மோகனப்பிரியா

காலையில் கல்லூரி... மாலையில் திருட்டு! புறநகர் ரயிலை கலக்கிய கல்லூரி மாணவி கைது

வசதியான வாழ்க்கைக்காக புறநகர் ரயில் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ர...


பிரபாகரன்

முதலாளியை அடித்தே கொன்ற வட இந்திய இளைஞர்கள்: சென்னை அம்பத்தூரில் பயங்கரம்!

சிசிடிசி காட்சிகளை ஆராய்வு செய்ததில் கொலை நடந்ததன்று வடமாநில இளைஞர்கள் ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. 


ஆட்டோ ரேஸ்

ரூ.2000 முக்கியமில்லை... ஜெயிக்கிற கெத்துதான் முக்கியம்... அதிரவைக்கும் ஆட்டோ ரேஸ்! 

ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட ஓட்டுநர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டபோது ஆட்டோ ரேஸ் பற்றி பல அதிர்ச்சியான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. சென்னை போரூ...


 பூபதி ராஜா, பிரசாந்த்

'7 நிமிடங்களில் கைவரிசையைக் காட்டுவோம்' : புழல் சிறையில் கம்பி எண்ணும் திருடர்கள்!

சென்னையில் தரமணி, சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பிரதான இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை, பைக் திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.


மாதிரி படம்

திருமணத்தை நிறுத்த  காதலனுடன் கசாமுசாவாக இருந்த போட்டாக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய பெண் !

காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் காதலனுடன் இருந்த போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி பெண் ஒருவர் கல்யாணத்தை நிறுத்தினார்.  சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் வேல...


கொள்ளை

நடிகர் வடிவேலு பாணியில் கடைகளில் கொள்ளை! விழிபிதுங்கும் போலீசார்!

தமிழகத்தில் சிரிப்பு, கோபம், இயலாமை என்று அத்தனை விதமான முகபாவங்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலு நடித்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.  இருட்டு அறையின் சிம்மாச...

கைது

5 ஆண்டுகளாக தொழிலதிபர் வீட்டில் பணத்தை திருடி வந்த பெண்: கையும் களவுமாக சிக்கியது எப்படி?

கடந்த 5 ஆண்டுகளாகப் பணத்தைத் திருடி வந்த உஷா இதுவரை 19 லட்சத்து 85 ஆயிரம் திருடி இருப்பது தெரியவந்துள்ளது.


IT raid

லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை: சென்னையில் 6.30 லட்சம் பறிமுதல்..!

கடந்த சில நாட்களாக லஞ்சம் வாங்குவது அதிகரித்துக் கொண்டே வருவதால் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கால் செண்டர்

ஆன்லைனில் விளையாட்டு... லட்சக்கணக்கில் பணம்!  திடீர் பணக்கார வாழ்க்கை!

ஆசைகள் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமா வருது. ஆனா அதை அனுபவிக்க நினைக்கிறதுக்கான வழிகளைத் தான் பெரும்பாலும் நிறையபேர் முறைகேடான வழிகளில் செல்ல நினைத்து தேர்ந்தெடுக்கிறார்கள். பெ...


 கால் சென்டர்

ஊழியர்களை பணயம் வைத்து லட்சக்கணக்கில் கொள்ளை!  சென்னையை மிரட்டும் நவீன மோசடி!

‘கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமானால் முதலில் மக்களின் ஆசையைத் தூண்ட வேண்டும்’ என்பதை தாரக மந்திரமாக கடைப்பிடித்து வருகிறார்கள் மோசடி பேர்வழிகள். சென்னையில் புதிது புதிதாக ய...

2018 TopTamilNews. All rights reserved.