darbar
  • January
    27
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

central government
Rashtrapati Bhavan

முக்கோண வடிவில் புதிய பாராளுமன்றம்.. மோடிக்கு தனி வீடு.. மொத்த விவரத்தையும் வெளியிட்ட மத்திய அரசு!

அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் ஒரே கட்டிடமாகக் கட்ட வேண்டும் என்றும் பாராளுமன்றத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ள...


NRC

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆவணங்கள் தேவையில்லை.. மத்திய அரசு விளக்கம் !

தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


குடியரசு தின அணி

எதிர்க்கும் மாநிலங்களுக்கு அனுமதியில்லை... டெல்லி குடியரசு அணிவகுப்பு பட்டியல் வெளியானது!

மத்திய அரசை எதிர்க்கும் மாநிலங்களுக்கு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் இடமில்லை என்பது போல இந்த ஆண்டு பங்கேற்கும் மாநிலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

 
போராட்டம்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக பற்றி எரிகிறது வடகிழக்கு... துணை ராணுவத்தை அனுப்பிய மத்திய அரசு!

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க அங்கு 5000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.


ஃபாஸ்டேக்

ஃபாஸ்டேக் காலக்கெடுவை டிச.15 வரை நீட்டித்த மத்திய அரசு!

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 1ம் தேதி முதல் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடுவை டிசம்பர் 15ம் தேதி வரை தற...


ஆபாச இணையதளங்கள்

377 ஆபாச இணையதளங்கள் முடக்கம்! 50 பேர் மீது வழக்கு - மத்திய அரசு அறிவிப்பு

குழந்தைகளை மையப்படுத்திய 377 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 50 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அ...


Bharath petroleum

பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசு!

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 %பங்கையும், அந்த நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மாதிரி படம்

சோஷியல் மீடியா தகவலை கண்காணிக்கவும் அதிகாரம்! - மத்திய அரசு சொல்கிறது

சோஷியல் மீடியாவில் பகிரப்படும் தகவலை கண்காணிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்...

Central government

மும்மொழி கொள்கையில் மாற்றம் கிடையாது : மத்திய அரசு அறிவிப்பு..

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி, மும்மொழிக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.


Edapadi palanisamy

மேகதாது அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது: தமிழக முதல்வர் கடிதம்..!

காவிரி ஆற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக மேகதாது அணையைக் கட்ட  அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழகம் உட்படப் பல மாநிலங்களுக்குக் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டது.


MK Stalin

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேரின் தேசத் துரோக வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்: மு.க ஸ்டாலின் கண்டனம்.

பிரபல இயக்குநரான மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினர்.


Tamil Nadu government

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம்: இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம்..

தனியார்ப் பள்ளிகளில் எல்லா வருடமும் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை குழந்தைகளை அரசே கட்டணத்தைச் செலுத்திப் படிக்க வைத்து வருகின்றது. 


Central Government

சாலையமைக்க கடனுதவி கேட்ட தமிழகத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு..

சுற்று வட்டார சாலை திட்டத்திற்கு ஒபெக் நிறுவனத்திடம் இருந்து 3,400 கோடி கடனுதவி பெற்றுக்கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


Supreme court judge

காஷ்மீருக்கு நேரில் சென்று கூட ஆய்வு செய்வேன்: உச்சநீதி மன்ற தலைமை நீதிமதி.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தவிர்க்கப் பட்டதற்கு எதிராக எழுந்த மனுக்களை இன்று விசாரித்தது உச்சநீதி மன்றம். 


MK Stalin

இது இந்தியாவா இல்ல ஹிந்தி -யாவா? அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : ஸ்டாலின் கண்டனம்

'ஒரே நாடு ஒரே மொழி' என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததை எதிர்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


2018 TopTamilNews. All rights reserved.