வரும் நவம்பர் 14 ஆம் தேதி செல்போனை ஒரு மணிநேரம் சுவிட்ச் ஆப் செய்யுங்கள்!
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
செல்போனை பார்த்துக்கொண்டே பேருந்து ஒட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாய் நீண்ட நேரம் செல்போன் பேசி வந்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சாதாரண போன் கொடுத்தால் போதும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் தாக்கத்தால் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவை செல்போன் பறவையாக மாற்றி அசத்தியுள்ளார்.