darbar
  • January
    20
    Monday

Main Area

Main



ரஜினிகாந்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து!

ரஜினி பிறந்தநாள்
ரஜினி பிறந்தநாள்

தமிழ் திரையுலகின்  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால்  ரஜினி ரசிகர்கள் இலவச நலத்திட்ட உதவிகள், ஆட்டம், பாட்டம்  என அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில்  அரசியல் பிரமுகர்களும், திரைக்கலைஞர்களும் நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். அவை பின்வருமாறு:-


நடிகர் கமல் ஹாசன்
திமுக தலைவர் முக ஸ்டாலின்
அருண்விஜய்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்
இயக்குநர் சுப்ரமணியன் சிவா
தயாநிதி அழகிரி
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
இயக்குநர் விக்னேஷ் சிவன்
இயக்குநர் பா. ரஞ்சித்
2018 TopTamilNews. All rights reserved.