• November
    18
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

CBI


கல்யாண் சிங்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ. தலைவர் கல்யாண் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்ற வழக்கில் முன்னாள் கவர்னரும், பா.ஜ.வின் முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்கை வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்...


சரத் பவார்

ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் என்னிடம் கேள்வி கேட்க கூடாது- அமித் ஷாவை தாக்கிய சரத் பவார்

ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் என் சாதனைகள் குறித்து கேள்வி கேட்க கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மறைமுகமாக சரத் பவார் தாக்கி பேசினார்.


Pa. Chithambaram

சிதம்பரத்தின் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க சி.பி.ஐ க்கு நோட்டீஸ்: மனுவை திரும்பப் பெற்றார் சிதம்பரம்

ப.சிதம்பரத்தின் மனுவிற்கு 7 நாட்களில் பதிலளிக்க சி.பி.ஐ க்கு நோட்டீஸ் அளித்துள்ளது உச்ச நீதி மன்றம். தான் அளித்த மனுவை திரும்பப் பெற்றார் சிதம்பரம்.


நிரவ் மோடி (கோப்புப்படம்)

நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க 3-வது முறையாக லண்டன் நீதிமன்றம் மறுப்பு!

நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்...


சென்னை உயர் நீதிமன்றம்

சிலை கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணை; தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது


நீரவ் மோடி

நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர தீவிரம் - அதிகாரிகள் லண்டன் சென்றனர்

மோசடி மன்னன் நீரவ் மோடியை இந்தியா கொண்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்தி இருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்காக அவர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றுள்ளத...


நக்கீரன் கோபால் (கோப்புப்படம்)

பொள்ளாச்சி விவகாரம்; நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றம்!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுபொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; தமிழக அரசு அரசானை

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசானை பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளன. விரைவில் உண்மையைச் சொல்வேன் என வீடியோ வெளியிட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தின. மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து  வருகின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது. அந்த வகையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசானை பிறப்பித்துள்ளது.

smprabu Thu, 03/14/2019 - 14:49
pollachi rape sexual abuse CBI Tamilnadu Government பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தமிழகம்

English Title

Tamilnadu Government orders Pollachi rape case to transfered to CBI

News Order

0

Ticker

0 
supremecourt

நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு

சிபிஐ இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


supremecourt

சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; நாகேஸ்வரராவ் ஆஜராக உத்தரவு

சிபிஐ அதிகாரியை பணியிட மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் சிபிஐ இடைக்கால இயக்குனராக செயல்பட்ட நாகேஸ்வரராவ் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது

mamtabanerjee

எங்களது போராட்டம் மோடி அரசின் அட்டூழியங்களுக்கு எதிரானது: மம்தா ஆவேசம்

எங்களது போராட்டம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் எதிரானது அல்ல, மோடி அரசின் அட்டூழியங்களுக்கு எதிரானது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
2018 TopTamilNews. All rights reserved.