kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ஆண்டவனையே அவமதித்த அமேசான் மீது வழக்குப்பதிவு!!

Amazon
Amazon
Loading...

இந்து கடவுள்களை அவமதித்த விவகாரத்தில் அமேசான் நிறுவனத்தின் மீது நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடவுளின் புகைப்படங்களை கழிவறை மிதியடி, டைனிங் டேபிள் டவள், ஹேன்பேக், செருப்புகள், ஷோபா உறை என் பல்வேறு சர்ச்சைக்குரிய பொருட்களில் சிவபெருமான், விநாயகர் ஆகிய புகைப்படங்களை அச்சிட்டு அமேசான் நிறுவனத்தினற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து #BoycottAmazon என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன் கடும் எதிர்ப்பு 
கிளம்பியுள்ளது. 

amazon

இந்நிலையில் நொய்டா காவல்துறையினர் அமேசான் நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். விகாஷ் மிஷ்ரா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சட்டவிதி 153 A விதியின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்துக்களின் நம்பிக்கையை கிண்டல் செய்வது போன்று அமேசானின் தயாரிப்புகள் உள்ளன. இவை இந்துகளின் மனதை புண்படுத்துவதாகவும், இதனால் அமேசான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விகாஷ் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
 

2018 TopTamilNews. All rights reserved.