kaappan-mobile kaappan-large
  • September
    23
    Monday

Main Area

Cancer

ss

புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகள்- ஆய்வில் பகீர் தகவல்

பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஆசிப் அலியின்  2 வயது மகள்

பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு: கலங்கும் ரசிகர்கள்!?

கிரிக்கெட்  வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் நூர் ஃபாத்திமா புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
மதுராந்தகம்

தோல் உரிந்த நிலையில் குழந்தை, தொடரும் பெண்கள் போராட்டம்; என்ன நடக்கிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில்?

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள கேகே புதூரில் பெண்கள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 12 நாட்களைக் கடந்த பின்பும் அந்தப் போராட்டம் யாராலும...


சோனாலி பிந்த்ரே

கேன்சர் எனக்கு உயிர் பயத்தை அளிக்கவில்லை; பசார் இந்தியா மாடலான சோனாலி

அனுபவங்கள் உங்களை எப்படி வடிவமைக்கும் என வார்த்தையால் விவரிக்க இயலாது. எல்லா மாற்றங்களும் கண்ணுக்கு புலப்படுவதில்லை. எதிலும் பின்வாங்க கூடாது என கற்றுக்கொண்டேன்.


நடிகர் இர்ஃபான் கான்

புற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த உருக்கமான பதிவு!

புற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தனது ரசிகர்களுக்கு உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.


gautami

உலக கேன்சர் தினம் 2019: பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுதமி உத்வேகம்      

உலக கேன்சர் தினம் அனுசரிக்கப்பட்ட அன்று (பிப்ரவரி 4) நடிகை கவுதமி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறார். 


cancerday

உலக புற்றுநோய் தினம்; முடியை தானம் செய்த பெண் செய்தியாளருக்கு குவியும் பாராட்டுகள்-வீடியோ

உலக புற்றுநோய் தினத்தையொட்டி, தனது முடியை தானம் செய்த பெண் செய்தியாளருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்


cancer

நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு கேன்சர் வர வாய்ப்பு?

நைட் ஷிப்ட் (இரவு நேரம்) வேலை செய்பவர்களுக்கு கேன்சர் மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது என ஓர் ஆய்வு கூறுகிறது.


bad boys

எந்த ராசிக்காரர்கள் மோசமானவர்கள் தெரியுமா?...

சொன்னால் நம்ப மாட்டீர்கள்,  சர்வதேச புலனாய்வு நிறுவனம் தங்களிடம் உள்ள குற்றவாளிகளின் பட்டியலை எடுத்து எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான குற்றவியல் செயல்களில் ஈடுபடுகிறார்கள்?


barackobama

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா குஷிப்படுத்தியுள்ளார்.


sivakarthikeyan

நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்கும் சிவகார்த்திகேயன்!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமனுடைய மகனின் கல்விச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டார்.


trisha

கேன்சர் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்காவில் நிதி திரட்டிய த்ரிஷா!

தமிழகத்தில் இயங்கி வரும் கேன்சர் இன்ஸ்டிடியூட்டிற்காக அமெரிக்காவில் நிதி திரட்டும் பணியில் நடிகை த்ரிஷா இறங்கியுள்ளார்.

வழக்கத்திற்கு மாறாக தீபாவளி கொண்டாடிய சோனாலி பிந்த்ரே!

நியூயார்க்: கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சோனாலி பிந்த்ரே முதன்முறையாக மும்பையை தவிர்த்து நியூயார்க்கில் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தயாரிப்பாளர் கோல்டி பெல்லை திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியப்பட்டு நியூயார்க் நகரில் கீமோ தெரப்பி செய்து வருகிறார். மெட்டாஸ்டேட்டிக் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் சோனாலி பகிர்ந்தது, அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அனைவரது பிரார்த்தனையுடனும், மன வலிமையுடனும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக மும்பையில் தனது வீட்டில் அல்லாமல் வெளிநாட்டில் தனது கணவர், மகனுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக இந்த தீபாவளி கொண்டாட்டம் உள்ளது. இந்திய பாரம்பரிய உடைகள் ஏதும் இல்லை, சிறிய பூஜை செய்து தீபாவளி கொண்டாடினோம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

நியூயார்க்கில் கீமோதெராப்பி சிகிச்சை மேற்கொண்டு வரும் நடிகை சோனாலி பிந்த்ரே, கொடுமையான நோயால் அவதிப்பட்டு வந்தாலும், அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பாசிட்டிவான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

admin Thu, 11/08/2018 - 15:50
Sonali Bendre Cancer Cancer treatment Metastatic Cancer bollywood Diwali Diwali celebration New York sonalibendre சினிமா

English Title

Sonali Bendre celebrates Diwali in an 'unconventional' way amidst her cancer treatment 
sonalibendre

கீமோதெரப்பிக்கு பின் சோனாலி பிந்த்ரேவுக்கு வந்த சோதனை..!

கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.