• March
    29
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

சென்செக்ஸ்

பங்கு வர்த்தகம்

5 நாளில் ரூ.3.58 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்....சென்செக்ஸ் 100 புள்ளிகள் இறங்கியது.......

கடந்த 5 வர்த்தக தினங்களில் இந்திய பங்குச் சந்தைகளில் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 100 புள்ளிகள் இறங்கியது.


பங்கு வர்த்தகம்

தொடர்ந்து 2வது நாளாக சந்தோஷத்தை கொடுத்த பங்கு வர்த்தகம்... ரூ.4.70 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்.... சென்செக்ஸ் 1,862 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

பங்குச் சந்தைகளை குதறி எடுத்த கொரோனா வைரஸ்.... ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்... சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் வீழ்ச்சி....

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தகம் படு பயங்கரமாக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது....


பங்கு வர்த்தகம்

4 நாள்தான்.... ஆனால் அடி மரண அடி..... ரூ.15 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்.... சென்செக்ஸ் 3,473 புள்ளிகள் வீழ்ச்சி...

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் நடைபெற்ற 4 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 3,473 புள்ளிகள் சரிந்தது.


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களுக்கு திகிலாக இருந்த பங்கு வர்த்தகம்..... பயமுறுத்தினாலும் ரூ.3.49 லட்சம் கோடி லாபம்..... சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்வு.....

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் திகலாக இருந்தது. சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்ந்தது.



sensex

மீண்டும் ஒரு கருப்பு தினம்.....ரூ.3.30 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்....சென்செக்ஸ் 894 புள்ளிகள் வீழ்ச்சி...

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் உலக வர்த்தகத்துக்கு சிக்கல் ஏற்பட்டு மோசமடைந்து, நீண்ட கால உலக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வ...



பங்கு வர்த்தகம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாக்பாட்.... முதலீட்டாளர்களுக்கு ரூ.2.45 லட்சம் கோடி லாபம்...... சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்தது...

தொடர்ந்து பல வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்து வந்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்தது.



உலக நாடுகளுக்கு பரவும் கொரோனாவைரஸ்

இந்த வாரமும் கொரோனாவைரஸ் தாக்கம் பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்குமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து.....

கொரோனாவைரஸ், ஜி.டி.பி. மற்றும் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்...


பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளின் கருப்பு வாரம்..... 5 நாளில் ரூ.11.62 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்.... 2,873 புள்ளிகளை பறிகொடுத்த சென்செக்ஸ்

சென்ற வாரம் இந்திய பங்குச் சந்தைகளுக்கு கருப்பு வாரமாக அமைந்து வி்ட்டது. அந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் சென்செக்ஸ் 2873 புள்ளிகளை இழந்தது.


பங்கு வர்த்தகம்

மரண அடி வாங்கிய பங்கு வர்த்தகம்.... ரூ.5.53 லட்சம் கோடி நஷ்டம்..... சென்செக்ஸ் 1448 புள்ளிகள் வீழ்ச்சி.....

இந்த வாரத்தில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1448 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

 
பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி நஷ்டம்.... சென்செக்ஸ் 82 புள்ளிகள் இறங்கியது

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 82 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம்

ரூ.20 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..... சென்செக்ஸ் 153 புள்ளிகள் குறைந்தது....

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 153 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


பங்கு வர்த்தகம்

ரூ.1.98 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்.... சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்தது...

கடந்த சில தினங்களாக தொடர் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களுக்கு ரூ.67 ஆயிரம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 161 புள்ளிகள் வீழ்ச்சி......

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 161 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


பங்கு வர்த்தகம்

கடந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.71 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்....

கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான கடந்த 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.71 ஆயிரம் கோடியை இழந்தனர். அதேவேளையில் சென்செக்ஸ் 116 புள்ளி...


பங்கு வர்த்தகம்

ரூ.10 ஆயிரம் கோடியை பங்குச் சந்தையில் இழந்த முதலீட்டாளர்கள்......சென்செக்ஸ் 106 புள்ளிகள் வீழ்ச்சி....

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 106 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

2018 TopTamilNews. All rights reserved.