• August
    22
    Thursday

Main Area

Blog posts
அத்திவரதரை 48 நாட்களும் தரிசனம் செய்த பெண்!

அத்திவரதரை தரிசிக்க பெரும் கூட்டமே கூடிய நிலையிலும் அவற்றை பொருட்படுத்தாது பெரிய காஞ்சிபுரம் லிங்கப்பன் தெருவை சேர்ந்த வசந்தி ராமநாதன் அத்திவரதரை தொடர்ந்து 48 நாட்களும் தரிசனம் செய்துள்ளார். 

58 வயதாகும்  வசந்தி, காஞ்சிபுரத்தில் வசித்துவருகிறார். அவரது கணவர் ராமநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரது மகன் சென்னையிலுள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

athi

இந்நிலையில் வசந்தி அத்திவரதர் வைபவம் நடைபெற்ற 48 நாட்களும் கோவிலுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்து வசந்தி கூறுகையில், அத்திவரதரை தரிசிக்க முதல் நாளிலே ஆர்வத்துடன் சென்றேன். சயன கோலத்திலிருந்த அத்திவரதரை பார்த்ததும் தினமும் வந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் தினமும் சென்றேன். ஆறாவது நாள் கோவிலுக்கு செல்லும் வழியில் என் கைப்பை தொலைந்தது. அதிலிருந்த பணம், போன், வீட்டு சாவி என அனைத்தையும் இழந்தேன். எனினும் சாமியை தரிசித்துவிட்டு வீடு திரும்பினேன். முதல்நாள் அரை மணி நேரத்திலும் அதற்கு அடுத்தடுத்த நாள் முதியவர் சிறப்பு வழியிலும் சென்று தொடர்ந்து 48 நாட்கள் அத்திவரதரை தரிசனம் செய்தேன். 

aishwarya Wed, 08/21/2019 - 19:50
Athivaradar AThivaradar தமிழகம்

English Title

A lady saw a athivaradar continues 48 days

News Order

0

Ticker

1 
athivaradar

அத்திவரதரின் பாக்ஸ் ஆபிஸ்! உண்டியல்  காணிக்கையாக ரூ. 10 கோடியே 60 லட்சம்!! 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தில் ரூ. 10 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை காணிக்கையாக வசூலாகியுள்ளது. 

Mk Stalin

மு.க.ஸ்டாலினை ஹீரோவாகக் கொண்டாடும் பாகிஸ்தான்... மூலை முடுகெல்லாம் பரவும் திமுகவின் புகழ்..!

டெல்லியில் நாளை பாஜக அரசை எதிர்த்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஹீரோவாக கொண்டாடி வருகின்றன பாகிஸ்தான் ஊடகங்கள். 

chidambaram

அதிர வைக்கும் ’சிதம்பர ரகசியங்கள்...’ கதகளி ஆடிய கார்த்தி சிதம்பரம்..!

அரசியல்வாதி என்ற பெயர், பட்டம், பதவி என்று  எதை வேண்டுமானாலும் நீங்கள் பெற்றிருக்கலாம். அவையெல்லாம் நிரந்தரமானாது என்று கூட நீங்கள் நினைத்து செயல்படலாம்.

BJP

தாமரையை மலர வைக்க டெல்லிக்கு படையெடுக்கும் பாஜக நிர்வாகிகள்..! 

பாஜக மாநில தலைமையை யாரும் மதிப்பதே இல்லை எனக் கூறப்படுகிறது. அவரவர்கள் இஷ்டத்துக்கு தங்களுக்கு வேண்டிய டெல்லி தலைவர்களை பிடித்து ஆதரவு திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.


Chief justice receives petition against justice

சர்ச்சைக்குரிய கருத்து - நீதிபதி வைத்தியநாதனுக்கு எதிராக 64 வழக்கறிஞர்கள் மனு!

சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்வது நீதிபதி வைத்யநாதனுக்கு இது முதல்முறையல்ல. ”மோசடி குற்றங்களில் ஈடுபடுவோரின் விரல்களை வெட்டவேண்டும்” எனவும் தடாலடியாக ஏற்கெனவே பேசியிருக்கிறார்.

Sasikala

சசிகலாவுக்கு இப்படியொரு நிலைமையா..? கண்டுகொள்ளாத டி.டி.வி ஆதரவாளர்கள்..!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, கடந்த 18ம் தேதி பிறந்த நாள் வந்தது. கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்தனர்


BJP leader arrested

ஜெய் ஸ்ரீராம் என சொல்லிக்கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக தலைவர் கைது!

மும்பை நகரில் உள்ள பாஜக பொறுப்பாளர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

அழிவை நோக்கி அமேசான் காடுகள்! அதிர்ச்சி கொடுக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்!!

வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகளில் இவ்வாண்டு பல முறை ஏற்பட்ட காட்டுத்தீயால் பற்றி எரிந்ததாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை எச்சரித்துள்ளது. 

SS

புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் அமேசான் மழை காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டு 72 ஆயிரத்து 843 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இது 83 சதவீதம் அதிகம் என்றும் பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தெரிவித்துள்ளது. குறிப்பாக  கடந்த 15 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத்தீ கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் பிரேசிலில் காடுகள் அழிந்துவருவதும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

Fire

காட்டுத்தீயால் பல நாடுகளில் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், வறண்ட வானிலை மற்றும் வெப்பம் அதிகரித்ததால் மட்டுமின்றி, சட்டவிரோதமாக காடுகளை அழிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தீ வைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பிரேசில் அதிபர்  போல்சோனரோ அமேசான் காடுகள் அழிப்பு, அங்குள்ள பழங்குடி மனிதர்களுக்கும் எதிராக செயல்படுவது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை கூறி பல நாட்களாக அங்குள்ள பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

aishwarya Wed, 08/21/2019 - 18:54
Forest fires Amazon Forest amazon forest fire உலகம்

English Title

Forest fires in Brazil surge as deforestation accelerates

News Order

0

Ticker

1 
Hasan Ali

இந்திய பொண்ணுங்கன்னா போதும் நாக்க தொங்கபோட்டுகிட்டே வந்தர்றாய்ங்க

ஹரியானா பொண்ணு ஒண்ணை உசார் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டான். ஏற்கெனவே, சாஹீர் அப்பாஸ், மோசின் கான், அப்புறம் கடைசியா ஷோயிப் மாலிக்னு மூணு பாகிஸ்தான் கிரிக்கெட்டர்ஸ் நம்ம ஊரு பொண்ணுங்கள...

2018 TopTamilNews. All rights reserved.