• October
    20
    Sunday

Main Area

Blog posts
theatre

திரையரங்குகளில் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

firecrackers

ஆரம்பித்தது அக்கப்போர்...பட்டாசு வெடித்த சிறுவன்; கம்பி எண்ணும் அப்பா!!

பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாட்டு விதித்ததற்கு பிறகு முதல் வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது

teacherabuse

12ம் வகுப்பு மாணவனுடன் ஆபாச புகைப்படம், சாட்டிங் செய்த 40 வயது ஆசிரியை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

17 வயது மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் தருவதாகக்  கணினி ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennaimeteorologicaldepartment

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

duraimurugan

ஒரே ஒட்டலில் தங்கினால் குற்றமா? ஸ்டாலின்-தினகரன் சந்திப்பு குறித்து துரைமுருகன் கேள்வி

ஸ்டாலின்-தினகரன் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவலை திமுக பொருளாளர் துரைமுருகன் மறுத்துள்ளார்.

landslides

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி சிறுமி பலி; மேலும் மூவர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

deepika

திருமணத்திற்காக தீபிகா படுகோனுக்கு பிரத்யேக நகைகள்: தாலி விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?

பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன்  - ரன்வீர் சிங் திருமணத்திற்கு தீபிகாவுக்கான நகைகள் பிரத்யேகமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது.

aisawarya

பிறந்த நாள் கொண்டாடிய பிக் பாஸ் ஐஸ்வர்யா: இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு: என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ்  ஐஸ்வர்யாவின் பிறந்த நாளில் நடிகர் சிம்பு அவரது நெருங்கிய நண்பர்களுடன் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.