• August
    21
    Wednesday

Main Area

Blog posts
giriraj

அயோத்தி விவகாரம்; இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன ஆகும்?: மத்திய இணையமைச்சர் சர்ச்சை கருத்து

அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ என மத்திய இணையமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.


rajalakshmi

‘நம் மௌனத்தின் வன்மம்’ - ராஜலட்சுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம்

சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நாளை போராட்டம் நடைபெற இருக்கிறது.

banwarilalpurohit

முதல்வர் மீதான லஞ்ச ஒழிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சுவார்த்தை

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளை ராஜ் பவனுக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

armurugadoss

சர்கார் கதை யாருடையது?: ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்- வீடியோ

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் தன்னுடையது தான் என ஏ.ஆர்.முருகதாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

northeastmonsoon

இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இரண்டு நாளில் தொடங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

2018 TopTamilNews. All rights reserved.