• August
    21
    Wednesday

Main Area

Blog posts
cow

மாடு திருட்டுப்போவதை தடுக்க மாட்டின் வயிற்றுக்குள் பொருத்தப்படும் ஜிபிஎஸ்! 

மடகாஸ்கர் நாட்டில் மாடுகள் திருடப்படுவதை தடுப்பதற்காக மாட்டின் வயிற்றுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது. 

Vijay

காலையில் #RIPactorVIJAY.. மாலையில் #LongLiveVIJAY.. பதிலடி கொடுக்கும் விஜய் ரசிகர்கள்! 

பிரபல ரபல சமூக வலைதளமான டுவிட்டரில், நடிகர் விஜய்யை, #RIPactorVIJAY என கலாய்த்து தனுஷ் ரசிகர்களும், அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

 கோல்டன் ரெட்ரீவர்

கால் டாக்ஸி வைத்து நாயை திருடிச்சென்ற ஜோடி! சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் போலீஸ்!!

பணத்திற்காகவும், முன்பகை காரணமாகவும் முன்பெல்லாம் ஆட்கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் தற்போது கால்டாக்சி வைத்து விலை உயர்ந்த நாய் ஒன்று கடத்திச்செல்லப...

Saravanan

பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்வேன்... பிக்பாஸில் சரவணனால் ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சை!! 

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன் தெரிவித...

Post Office

4442 பணியிடங்களுக்கான அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!

42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கும்,  STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

athi varadar

ஜூலை 31 இல் மோடி வருகை... ஆகஸ்ட் 1 ஆம் தேதி எழுந்து அருள்பாலிக்கிறார் அத்திவரதர்! இதுதான் அந்த ஆகமவிதியாம்!! 

இதுவரை சயனகோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர், வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

Discovery

உலக வரலாற்றில் முதன்முறையாக டிஸ்கவரி சேனலில் பிரதமர் மோடி! ஆகஸ்ட் 12 ஆம் தேதி காணத்தவறாதீர்கள்!! 

அரசியல் தவிர பிரதமர் மோடியின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி ஒன்று டிஸ்கவரி சேனலுக்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது. 

'ஜெயில் காத்திருக்கிறது': சாண்டி குறித்து ஜி.வி. பிரகாஷ் இயக்குநர் பதிவு! 

சென்னை: சாண்டி குறித்து ஜெயில் பட இயக்குநர் பதிவு வெளியிட்டுள்ளார். 

தமிழில் பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகி விட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதில் ரசிகர்கள் மற்றும் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் பலரது மனதையும் கொள்ளையடித்தவர் சாண்டி மாஸ்டர். 

தனது எதார்த்தமான நகைச்சுவை தன்மை, டைமிங்கில் காமெடி அடிப்பது, கலாய்ப்பது போன்ற செயல்கள் ஹவுஸ் மேட்ஸ் எப்போதும் குதூகலமாக உள்ளனர். இந்த நிலையில் இவரை பற்றி ஜி.வி. பிரகாஷின் ஜெயில் பட இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது.
ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார்.

பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன்.சர்வம் தாள மையம் திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார்.இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற..,அவர் சொல் தட்ட முடியுமா.உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன்.நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன். சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார்.படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன்.

நடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார்.படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார். நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன்.அந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.வாழ்த்துகள் சாண்டி. வென்று வாருங்கள்.ஜெயில் காத்திருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

Aarthi Mon, 07/29/2019 - 17:17
bigg boss Bigg Boss Tamil 3 sandy சாண்டி சினிமா பிக்பாஸ் சீசன் 3

English Title

vasantha balan tweeted about sandy

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.