• August
    26
    Monday

Main Area

Blog posts

கதிர் ஆனந்த்

கடைசி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட கதிர் ஆனந்தின் வெற்றி... கரைபுரண்டோடும் உற்சாகத்தில் ஓ.பி.எஸ்..!

இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண்டுமா? என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.

காதலனை தாக்கிவிட்டு காதலியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!

திருச்சியில் காதலனை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

திருச்சி துவாக்குடியில் உள்ள என்.ஐ.டியில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு பெண் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்னை கல்பாக்கத்தில் பணியாற்றும் தனது காதலனுடன் என்.ஐ.டி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது, அவ்வழியாக வந்த வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர், போலீஸ் எனக்கூறி, அவர்களை அழைத்து மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை அடித்து துரத்திவிட்டு, மாணவியை என்.ஐ.டி வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் மணிகண்டனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

aishwarya Mon, 08/05/2019 - 20:02
trichy rape Arrest Rape தமிழகம்

English Title

A man Raped a school student

News Order

0

Ticker

1
Jammu

அமைதியை தொலைத்து ராணுவத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் ஜம்மு மக்கள்!

ஜம்மு காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரை பிரிக்கிறாங்கோ ஓடியாங்கோ ஓடியாங்கோ – பாகிஸ்தான் பதற்றம்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், ஜம்மு&காஷ்மீர் ஒருபக்கம், லடாக் ஒருபக்கம் என தனித்தனியாக யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்துவிட்டது மத்திய அரசு. வெறும் வாயை மெல்வதில் பாகிஸ்தானை மிஞ்சமுடியாது, இப்போது அவர்களுக்கு அவல் வேறு கொடுத்ததுபோலாகிவிட்டது. காஷ்மீரை காப்பாற்ற ‘என்ன’ வேண்டுமானாலும் செய்வோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. துணைக்கு ஐ.நா மற்றும் நட்பு நாடுகளையும் அழைத்துள்ள பாகிஸ்தான், இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கவேண்டாம் எனவும் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

JK after 370 revocation

சர்வதேச அளவில் பிரச்னைக்குரிய பகுதியாக அறியப்பட்டுள்ள காஷ்மீரில், இந்தியா தன்னிச்சையான, விதிகளைமீறி முடிவை எடுத்துள்ளது என்றும்,  காஷ்மீர் மக்களுக்கு எதிரானது இந்த முடிவு என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாருங்க ப்ரோ, நாட்டுல இருக்குற எங்களுக்குமே இந்த முடிவுல அவ்வளவா விருப்பம் இல்ல. ஆனாலும் இது எங்க பிரச்னை, நாங்க பாத்துக்குறோம், நீங்க உள்நாட்டுல ஊட்டி வளர்த்த அந்த 40,000 தீவிரவாதிகளை அடக்குற வழியைப் பாருங்க, நன்றி வணக்கம்.

gunaseelan Mon, 08/05/2019 - 17:47
Pakistan will counter every possible way Unilateral and illegal decision – Pak Pak urges UN not to be spectator 370 revoked இந்தியா

English Title

Pakistan says will counter 370 revocation every possible way

News Order

0

Ticker

1
Bhavani Flooded

பவானி ஆற்றில் வெள்ள அபாயம், கரையோர மக்கள் உஷார்!

அணைக்கு வரும் நீரில், வினாடிக்கு 6,000 கன அடி வரை திறக்கப்பட இருப்பதால், மேட்டுப்பாளையம் ஒட்டிய பவானி ஆற்றங்கரையோர மக்கள் கவனமாக இருக்குமாறு ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.Plastic bottles banned

நீலகிரி முழுமைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை, எடுத்துட்டுப்போய் அபராதம் கட்டாதீங்க!

ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களின் நலனை கருத்தில்கொண்டு, மாவட்டம் முழுவதிலும் 70 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் குன்னூர் பூங்கா, தொட்டபெ...

Commonwealth championships

ஜூடோ வீராங்கனைக்கு 1,35,000ரூ. உதவித்தொகை நேரில் வழங்கினார் முதல்வர்!

போட்டிகளில் பங்கேற்பதற்காக எடப்பாடியைச் சேர்ந்த பி.சுபாஷிணியும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். போட்டியில் சிறப்பாக கலந்துகொண்டு வெற்றிபெற உதவிடும் வகையில், அவருக்கு ஒரு லட்சத்து ...


ரயில்

நம்ம வண்டில போகாதீங்க..... பிளைட்ல போங்க... அதிகாரிகளுக்கு ரயில்வே அறிவுறுத்தல்

அதிகாரிகளின் செயல் திறனை அதிகரிக்கும் நோக்கில், ஏசி1, ஏசி2 ரயில் கோச்சுகளில் பயணம் செய்வதற்கு பதிலாக விமானத்துல போங்க என அவர்களிடம் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.