• August
    21
    Wednesday

Main Area

Blog posts

குறியீடுகள்

உஷாரய்யா உஷாரு... குறியீடுகள் வரைந்து கொள்ளையடிக்கும் வட மாநிலத்தவர்கள்? உண்மை நிலவரம் என்ன?

வட மாநிலத்தவர்கள்  ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில்  நோட்டமிட்டு குறியீடுகளை வரைந்து வைத்துக் கொண்டு கொள்சமபவத்தில் ளை  சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரம்யா பாண்டியன்

அன்னைக்கி சாயந்திரம் 5 மணி இருக்கும், நான் மொட்டை மாடிக்கி போனேனா....

செயற்கை லைட்டிங்கிற்காக மெனக்கெடாமல், மேக்கப் அதிகம் இல்லாமல், காஸ்ட்யூம் பத்தியெல்லாம் கவலைப்படாமல் ரொம்ப ஹாயாக அவர் வீட்டு மொட்டைமாடியில் வைத்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் வைரல்னா வ...


P.Chidambaram

பொருளையும் களவு குடுத்துட்டு, இப்போ கேஸையும் சுமக்க வேண்டியிருக்கு - பாவம் ப.சி.

முழுதாக ஒரு வருடம் எடுத்துக்கொண்டபின்னும் பொருட்கள் திரும்பி வந்தப்பாடில்லை. சிதம்பரம் தரப்பினர் காவல்துறையை அணுக, போலீசார் பார்வதி என்னும் முன்னாள் பணிப்பெண்ண விசாரணைக்கு அழைத்து ...

MLA Samineni Udhaya Banu

332, 353, 506 - ஆந்திர போக்குவரத்து காவலரை தாக்கிய எம்.எல்.ஏ. மகன்மீது பாயும் ஐ.பி.சி.

உதவிக்கு ஓடிவந்த போக்குவரத்து அதிகாரியை எட்டி உதைக்கிறார். இதுவே, பொதுஜனமாக இருந்திருந்தால் உடனடியாக பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகாலில் கட்டு போட்டிருப்பார்கள். எம்.எல்.ஏ மகனாக ப...


ஏர்டெல்

ஏர்டெல் உள்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு ரூ.92 ஆயிரம் கோடி பாக்கி

ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் லைசென்ஸ் கட்டணமாக ரூ92 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.