kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Blog posts
சென்னை பல்கலைக்கழகம்

'பேராசிரியர்கள் அழைத்தால் மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்கு செல்ல கூடாது' : சென்னை பல்கலைகழகம் உத்தரவு!

பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாகச் சென்னை பல்கலைக்கழக வளாகத்தை மாற்றும் முயற்சியில் சென்னை பல்கலைக்கழகம் இறங்கியுள்ளது

நிர்மலா சீதாராமன்

வங்கிகள் இணைப்பால் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுமா? குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்....

வங்கிகள் இணைப்பால் தங்களது கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுமோ என்ற குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தகராறு

வேலூர் கே.வி.குப்பம் அருகே இருதரப்பினர் மோதல்: பெட்ரோல் குண்டு வீச்சு!

கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு

உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 9 நாட்களில் தீர்ப்பு சொன்ன போஸ்கோ நீதிமன்றம்....

உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், போஸ்கோ நீதிமன்றம் 9 வேலை நாட்களுக்குள் வழக்கு விசாரணையை முடித்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.


திருப்பதி  

திருப்பதியில் இந்து அல்லாத ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்யுங்கள்: ஆந்திர அரசு அறிவிப்பு!

திருப்பதி  தேவஸ்தானத்தில் இந்து அல்லாத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார் . 


பி.கே.மிஸ்ரா

பிரதமரின் முதன்மை செயலர் பதவியை துறக்கும் நிரிபேந்திர மிஸ்ரா... பி.கே. மிஸ்ராவுக்கு அடித்தது யோகம்...

பிரதமரின் முதன்மை செயலர் பதவியில் இருந்து இன்னும் 2 வாரங்களில் நிரிபேந்திர மிஸ்ரா விலக உள்ளார். இதனையடுத்து அந்த பதவிக்கு பி.கே.மிஸ்ரா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

சேக் ரஷீத் அகமது

மோடியை விமர்சித்து பேசிய பாகிஸ்தான் அமைச்சருக்கு எலக்ட்ரிக் ஷாக்.....

பாகிஸ்தானில் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து அந்நாட்டு அமைச்சர் ஒருவர் பேசுகையில், அவர் மீது எலக்ட்ரிக் ஷாக் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.