• October
    16
    Wednesday

Main Area

Blog posts
Tik Tok Vinitha

காவல்துறை கண்காணிப்பிலிருந்து யெஸ்க்கேப் ஆன டிக் டாக் வினிதா..

வினிதா தனது டிக் டாக் தோழி அபியுடன் தான் நகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் என வினிதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். 


அன்புமணி

உங்க மகன் அன்புமணி எப்ப சிக்குவாரு? அலட்டிக் கொள்ளாத மருத்துவர் ஐயா!

ஒரு காலத்தில் எப்படி பரபரப்பாக அரசியல் செய்து கொண்டிருந்தார்... ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, திமுக எல்லாம் எதிர்கட்சி வேலையை சரியாக செய்யாமல் மெளனம் காத்து வந்தது. எல்லா பிரச்சன...

H.raja

தமிழக ஊடங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுகின்றன: எச். ராஜா குற்றச்சாட்டு..!

பாஜகவின் தேசிய செயலர் எச். ராஜா, தமிழக ஊடங்கங்கள் அனைத்தும் மத்திய அரசிற்கு எதிராக வதந்திகளை ஏற்படுத்திகிறது என்று தமிழக ஊடங்கங்கள் மேல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். 


சபரிமலை

சுவாமி ஐயப்பன் தரிசனம்... பம்பை வரையில் வாகனங்கள் செல்லலாம்... ஆன்லைனிலேயே தரிசனம் புக் செய்யலாம்!

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு, சபரிமலை ஐயப்பனின் சன்னிதானம் முழுக்கவே தண்ணீரில் நிறைந்தது. பம்பையில் கரைபுரண்டோடிய தண்ணீரில், பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க  மலையேறு செல்வதற்கான பாதைகளும்...

ஸ்ரீரெட்டி-த்ரிஷா

'த்ரிஷாவிடம் ஒன்னுமே இல்ல... ஆனா நான் செம்ம ஹாட்' : ஸ்ரீரெட்டியின் சர்ச்சை பதிவு!

சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் விடாப்பிடியாக வம்பிழுத்து வருகிறார். 

காஜல் பசுபதி

எனக்கு 24 வயசு தான் ஆகுது... பிக்பாஸ் சாண்டியின் முன்னாள் மனைவி அதிரடி!

இயக்குநர், நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படம் விமர்சகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த படத்திற்கான வேலைகளில்  மூழ்கிவிட்டார் ப...


நவராத்திரி

கல்லூரி மாணவிகளின் உற்சாக நவராத்திரி கொண்டாட்டம்!

‘யாதுமாகி நின்றாய் காளி...  எங்கும் நீ நிறைந்தாய்’ என்று பாடிய மகாகவி பாரதி தன் இறுதி மூச்சு வரையில் சொல்லடி சிவசக்தி என்று சக்தி உபாசராகவே இருந்தார். பாரதியார் முதல் ராமகிருஷ்ணர்,...

 எழுத்தாளர் மகரிஷி

பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்!

புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு  என 6 திரைப்படங்கள் ஈர்த்து நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானவை.


 சேரன்

மகளை அரவணைத்தப்படி நிம்மதியாக இருக்கும் சேரன்: வைரல் புகைப்படம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இயக்குநர்  சேரன் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகிறார். 

2018 TopTamilNews. All rights reserved.