• November
    21
    Thursday

Main Area

Thijai's blog
ப.சிதம்பரம்

7 அறை... ஏழரை... ப.சிதம்பரம் மகன் கார்த்தியின் அதிர்ச்சி தரும் அந்த ரகசிய விஷயங்கள்..!

கார்த்தியின் பிறந்தநாள் நவம்பர் மாதம் 16ம் தேதி. இதனால் ரெண்டு பேருக்குமே ராசியான நம்பர் ஏழு தான். இவர்களது குடும்ப வாகனங்களின் கூட்டு தொகை எல்லாமே ஏழு தான்.

ஓ.பி.எஸ்

இந்தா ஓ.பி.எஸும் கிளம்பிட்டார்ல... எந்தெந்த நாடுகளுக்கு போகிறார் தெரியுமா..?

நமது துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் பக்கோடா சாப்பிட ஆசையிருக்காதா..? அவரும் கோட்டு சூட்டுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார்.

சசிகலா

புகழேந்தி எடுத்த பகீர் முடிவு... டி.டி.வி.தினகரனால் நடுத்தெருவுக்கு வரப்போகும் சசிகலா குடும்பம்..!

தி.மு.க.,வில் சேர்க்க தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், புகழேந்திக்கு கர்நாடகாவில் தீவிர அரசியல் செய்யவே விரும்புகிறார்.

டி.டி.வி.தினகரன்

நாலு சுவத்துக்குள்ள நடந்ததை வீடியோ எடுத்து அசிங்கப்படுத்துறாங்க... டி.டி.வி.தினகரன் மீது பகீர் குற்றச்சாட்டு..!

அமமுகவில் தன்னை அசிங்கப்படுத்த கட்சியின் ஐடி.விங் செயல்படுவதாக சசிகலாவின் ஆதரவாளரும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

விஜயகாந்த்

விஜயகாந்த் வந்தும் தீர்க்க முடியாத திடீர் சோதனை... அலறும் தேமுதிக நிர்வாகிகள்..!

உடல்நலக் குறைவால் விஜயகாந்த் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். இதனால், நீண்ட தூரம் பயணித்து அவர் திருப்பூர் மாநாட்டுக்கு வருவாரா?

சசிகலா

சிறையில் சசிகலா போட்ட உத்தரவு... டி.டி.வி.தினகரனை மடக்கிய பா.ஜ.க..!

அதிமுகவுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி அதன் மூலமாக மட்டுமே தமிழகத்தில் திமுகவை ஒடுக்கமுடியும் என்று டெல்லி பாஜக மேலிடத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி வெளிநாட்டில் ஜாலி... அதிகாரிகள் ஸ்டார் ஹோட்டலில் சோளி..!

எடப்பாடி வெளிநாட்டுக்கு போய் ஜாலியாக சுற்றுகிறார் என்றால் கோட்டை வட்டார அதிகாரிகள் உள்ளூரில் ஜாலியாக சுற்றுகிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லாம் ஜாலி மயம்.

எடப்பாடி பழனிசாமி

’எடப்பாடி வெளிநாட்டில் இருந்து வரட்டும்...’ கச்சேரி வைக்கக் காத்திருக்கும் ஓ.பி.எஸ்..!

‘‘வெளிநாட்டில் இருந்து முதல்வர் எடப்பாடி சென்னை திரும்பியவுடன் இந்த பிரச்னை குறித்து பேசிக் கொள்ளலாம். அதுவரை அமைதியா இருங்க...’’ என ஓ.பி.எஸ் தரப்பு கூறியிருக்கிறது.

ஓ.பி.எஸ்

தி.மு.க.,- எம்.பி.,யுடன் கூட்டு சேர்ந்த ஓ.பி.ரவீந்திர நாத்... அப்பாவை மிஞ்சி அதிரடி அரசியல்..!!

மொத்தத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் அப்பாவை விட பரபரப்பான அரசியல்வாதியாகி வருகிறார். இந்த பப்ளிசிட்டி தானே பாஸ் அரசியலுக்கு அவசியம்.

உதயநிதி

உலகத்திலேயே தி.மு.க,வில் மட்டும்தான் இப்படி நடக்கும்... போஸ்டர் ஒட்ட ஆள் பிடிக்கும் உதயநிதி..!

அந்த கட்சியில் தொண்டனோட வாரிசுகள் கடைசி வரை போஸ்டர் ஒட்டுகிற வேலையை மட்டும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

2018 TopTamilNews. All rights reserved.