kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


விரைவில் சட்டமன்றத் தேர்தல் - பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்!

 தேர்தல்
தேர்தல்
Loading...

புதுடெல்லி:  4 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால்  அம்மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

amitshah

டெல்லி, ஹரியானா,  ஜார்கண்ட், மகாராஷ்டிரா   ஆகிய நான்கு மாநிலங்களின் சட்ட பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இது குறித்து டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பாஜக கட்சி தலைவர் அமித் ஷா, 4 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்ததுடன் அது குறித்து விவாதித்தார்.

om mathur

அதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பொறுப்பாளராக பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஓம் மாத்தூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

prakash

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் டோமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.