• November
    13
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

bjp

தமிழிசை சவுந்தரராஜன்

'மோடிக்கு தெலுங்கில் வாழ்த்து கூறிய தமிழிசை' : பாவம்ப்பா ஆளுநராகி அவங்க படுறபாடு இருக்கே அய்யய்யய்யோ....!

பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.


குல்தீப் சிங் செங்கார்

உன்னாவ் வழக்கில் சிக்கியுள்ள குல்தீப் சிங் பாஜகவில் இருந்து நீக்கம்!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


தோனி

ஓய்வுக்கு பின் பாஜகவில் இணைகிறார் தோனி?!: மூத்த பாஜக தலைவர் உறுதி!

அனைத்து  தரப்பு மக்களாலும் விரும்பப்படும்  தோனி  போன்ற ஆளுமையை பாஜகவில் இணைத்துக் கொள்வதன் மூலம் அக்கட்சியின் செல்வாக்கு மேலும் உயரும்


நரேந்திர மோடி - ராகுல் காந்தி

மீண்டும் பிரதமராகும் மோடி: கலைந்தது ராகுலின் கனவு!?

மக்களவை தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளார். 


அவ்னி லவாசா (கோப்புப்படம்)

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி; நீதிமன்றத்தை அணுகிய பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடு...


zfff

இடமாற்றம் செய்யப்படாத அதிகாரிகள்; தேர்தல் ஆணையம் அதிமுக கையில்?!..

தமிழக தேர்தல் வரலாற்றில் ஆளும் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இப்படி தேர்தல் நடத்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மோடி

ஜெயலலிதாவை அவமதித்த திமுக பெண்களை பாதுகாக்குமா?-பிரதமர் மோடி கேள்வி!

மருதமலை முருகனுக்கு அரோகரா, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு இந்த காவல்காரனின் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்


ரஜினிகாந்த் (கோப்புப்படம்)

பாஜக-வுக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!

ரஜினி ரசிகர் மன்றம், 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். எனினும், தற்போது வரை கட்சி தொடங்கப்படவில்லை


சத்ருகன் சின்ஹா

பாஜக-வில் இருந்து விலகிய பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்!

சத்ருகன் சின்ஹா, பாஜக-வுக்கு எதிராகவும், கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வந்தார்


தொப்பியுடன் பாஜக தொண்டர்கள்

காவித் தொப்பி கண்ணம்மாக்கள்; மலராத தாமரைக்கு மலை போல செலவு பண்ணும் பாஜக!

வாக்கு வங்கியை எடுத்துக் கொண்டாலும், பாஜக-வுக்கு குறைவான வாக்கு வங்கியே உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர், தமிழகத்தில் பாஜகவின் நேரடி எதிரியாக நோட்டாவே மாறிப்போனது


ஹெச்.ராஜா

மோடியை விட்டால் மக்களுக்கு வேறு யாரும் இல்லை; ஹெச்.ராஜா கூல் பேட்டி!

இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி இந்தியார்கள் தான் என சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்


நிஷா

பாஜக வேட்பாளராக நிஷா களமிறங்குகிறார்?!

நிஷா திரைப்பட நடிகையாகவும், பேஷன் மாடலாகவும் இருக்கிறார். இந்த தேர்தல் அவருக்கு புதிதல்ல, அவர் தந்தைக்காக பலமுறை பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்.


சுப்பிரமணியன் சுவாமி (கோப்புப்படம்)

7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை; சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்


பிரியங்கா காந்தி

யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை போலி; பிரியங்கா காந்தி சாடல்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநில அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை போலியானது என பிரியங்கா காந்தி சாடியுள்ளார்


சுப்பிரமணியன் சுவாமி (கோப்புப்படம்)

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை; சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்


 
arputhammal

எழுவரின் விடுதலை நாங்கள் போட்ட பிச்சை : செல்லூர் ராஜுக்கு அற்புதம்மாள் பதிலடி!

எழுவர் விடுதலைக்காகத் தமிழக அரசுதான் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். நான் பா.ஜ.கவை அணுகவேண்டிய அவசியம் கிடையாது என அற்புதம்மாள் தெரிவித்தார்.seeman

திருமாவளவனை இழிவுபடுத்திய ஹெச்.ராஜா: சீமான் எச்சரிக்கை

திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல், கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான...

2018 TopTamilNews. All rights reserved.