kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

bjp

Amit shah

காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் பிரதமர் போல செயல் பட்டனர் : அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் பிரதமர் போல நடந்து கொண்டு, பிரதமருக்கு மதிப்புக் கொடுக்க வில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார். 


Lorry

பா.ஜா.க.வின் செயலால் லாரி 20% லாரி வாடகையை உயர்த்துகிறது: தி.மு.க வினர் ட்வீட்.

டீசல், டயர் மற்றும் டோல்கேட் கட்டணத்தை உயர்த்தியதால் லாரி வாடகையை உயர்த்துகிறது தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்.

 
எஸ்.வீ சேகர்

செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாய் : பியூஸ் மனுஷை கடுமையாக சாடிய எஸ்.வீ.சேகர்

பாஜக அலுவலகத்திற்குள் செருப்பு மாலையுடன் சென்ற சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷை  நடிகர் எஸ்.வீ சேகர் நாய் என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். 


Minister

ஆபாச படம் பார்த்தவருக்கு துணை முதலமைச்சர் பதவி! கர்நாடக கலேபரம் 

கர்நாடக சட்டமன்றத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்தவரை அம்மாநில துணை முதல்வராக அறிவித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


BJP

தாமரையை மலர வைக்க டெல்லிக்கு படையெடுக்கும் பாஜக நிர்வாகிகள்..! 

பாஜக மாநில தலைமையை யாரும் மதிப்பதே இல்லை எனக் கூறப்படுகிறது. அவரவர்கள் இஷ்டத்துக்கு தங்களுக்கு வேண்டிய டெல்லி தலைவர்களை பிடித்து ஆதரவு திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.ACS

நாடாளுமன்ற எம்பியாகிறார் ஏ.சி. சண்முகம்! பாஜகவின் திருவிளையாடல்!! 

வேலூர் மக்களவை  தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8141 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்திடம் தோற்றார்.  


Vaiko

என்னை யார் வசைப்பாடினாலும் எனக்கு கவலை இல்லை! பாஜகவை லெஃப்ட், ரைட்டு வாங்கிய வைகோ 

காங்கிரஸை விட பாஜகவைதான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கி பேசியிருக்கிறேன் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 


Pon Radhakrishnan

அமித்ஷா எந்த மாநிலத்தில் காலடி எடுத்துவைத்தாலும்.... அவரு ராசி அப்படி- பொன். ராதா

அமித்ஷா எந்த மாநிலத்தில் காலடி எடுத்து வைத்தாலும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திடீர் ஆட்சி மாற்றம்... தொடர் அழுத்தம்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பாஜக.... காஃபி டே சித்தார்த்தா தற்கொலைக்கு காரணம் பாஜக!

காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் மரணத்துக்கு, பா.ஜ.க செய்த சூழ்ச்சியே காரணம் என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பியிருந்தார். 

கர்நாடகாவின் வென்லாக் மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப்பரிசோதனையின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சித்தார்தா எப்படி மரணம் அடைந்தார் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சித்தார்தாவின் நுரையீரல் முழுவதும் நீரால் நிரம்பியுள்ளது. இதன் மூலம் சித்தார்தா நீரில் மூழ்கி தான் உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தார்தாவின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவரை யாரும் கட்டாயப்படுத்தியதற்கான தடயங்கள் இல்லை என்றும் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது சித்தார்த்தாவை யாரும் துன்புறுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிறகு எப்படி சித்தார்த்தா தற்கொலைக்கு  பாஜக காரணம் என்ற கேள்வி எழலாம். 


கடந்த 2017ம் ஆண்டு குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட அகமது படேலை தோற்கடிக்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கத் திட்டமிட்டது பா.ஜ.க. காங்கிரஸின் அப்போதைய அமைச்சரும், தொழிலதிபருமான டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 44 பேரை கர்நாடகாவுக்கு அழைத்து வந்து தனது பாதுகாப்பில் வைத்திருந்து பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடித்தார். இதனால் பாஜகவுக்கு தீவிர எதிரியானார் சிவக்குமார். தற்போது பா.ஜ.க-வில் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸில் இருந்த காலத்தில் டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவர்.  அதனால் சித்தார்த்தாவை சிவக்குமாருக்கு தெரியும். இருவரும் நண்பர்களாக இருந்தனர். 

எதிரியான சிவக்குமாரை பழிவாங்க பாஜக திட்டமிட்டது. இதன் எதிரொலியாக சிவக்குமார் வீட்டுக்கு ரெய்டு... அப்போது சிவக்குமார் வீட்டிலிருந்த சித்தார்த்தாவுக்கு சொந்தமான ஆவணங்களும் பாஜகாவால் கைப்பற்றப்பட்டது.  இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சித்தார்த்தாவிடம் விசாரணை செய்தனர். சிவக்குமாருக்கு எதிராக சித்தார்த்தாவிற்கு வலைவிரித்த பாஜக, வலையில் அவர் சிக்காததால் சித்தார்த்தாவையும் எதிர்கள் பட்டியலில் இணைத்தது. இதன் எதிரொலியாக சித்தார்த்தா வீட்டிலும் ரெய்டு.... இதையடுத்து சித்தார்த்தாவின் சொத்துகளையும் பாஜக முடக்கியது. அதனால்தான் சித்தார்த்தாவால் கடனை கட்டமுடியவில்லை என்றும் நிதி நெருக்கடியில் அவர் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

aishwarya Fri, 08/02/2019 - 23:30
bjp siddhartha Sivakumar Siddhartha அரசியல்

English Title

BJP Killed siddhartha

News Order

0

Ticker

1 
Mansoor

பாஜகவையே விமர்சனம் பன்றீங்களா?.... மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!!

பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை அவதூறாக பேசியதாக நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


 பா. ரஞ்சித் -ஹெச். ராஜா

பா. ரஞ்சித் இந்துவே கிடையாது: மதமாற்றத்திற்காகக் கலவரத்தைத் தூண்டுகிறார்: ஹெச். ராஜா குற்றச்சாட்டு!

குறிப்பிட்ட சிலரிடம் நிலம் உள்ளது எங்களிடம் ஏன்  இல்லை என்பதைக் குறித்து நான் ஆராய்ந்து வருகிறேன். நான் கூறிய கருத்தும் பேச்சும் மற்றவர்களைக் கோபப்படுத்தியிருந்தால் அது எதிர்ப்பவர்...


Modi

அட... பாஜகவிடமா காசு பணத்துக்கு பஞ்சம்..? பாக்கி வைத்து விட்டுப்போன பிரதமர் மோடி..!

மக்களவை தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஹெலிபேட் பாக்கியை தமிழகத்திற்கு தராஅமல் இழுத்தடித்து வரும் தகவல் வெளியாகி இருக்கிறது. 


மோடி _வைகோ

இது என்ன உங்க தமிழ்நாடுனு நினைச்சீங்களா... எங்க டெல்லி... வைகோவை கூப்பிட்டு எச்சரித்த மோடி..!

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த உடன் தனது பரம எதிரியாக கருதப்பட்ட சுப்ரமணிய சுவாமியை சந்தித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அடுத்து நடந்தது தான் இன்னும் பேரதிசயம். மோடி, வைகோவை அழைத்து...
பிரதமர் மோடி- ஆகாஷ் விஜய்வர்கியா

'யாருடைய மகன் என்றாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை' :மூத்த பாஜக தலைவரின் மகனை எச்சரித்த மோடி!

அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பாஜக தலைவரின் மகனது செயல் ஏற்கத்தக்கதல்ல என பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.


தமிழிசை

தமிழிசை அக்கா.. நீங்க ஏன் பிஜேபி தலைமையில் யாகம் நடத்தலை..!?

வெதர்மேன் பிரதீப் புண்ணியத்தில், அங்கொன்றும், இங்கொன்றுமாக சென்னையில் சில இடங்களில் மழைத் தூரல் விழும். சில நாட்களுக்கு சென்னை முழுவதுமே இப்படி மழை பெய்யும் என்னும் அறிவிப்பு வந்தத...

வன்னி அரசு

மோடியே நினைச்சாலும் தமிழர் நாட்டில் பாஜக திட்டம் வெற்றி பெறாது ... கொந்தளிப்பில் வன்னி அரசு

அதிமுகவின் தோல்விக்கு 4 முக்கிய காரணங்களை குருமூர்த்தி முன்வைக்கிறார். அதில் முக்கியமானவை, அதிமுகவின் ஊழல், ஒற்றுமையின்மை

2018 TopTamilNews. All rights reserved.