• August
    21
    Wednesday

Main Area

Main



பிக் பாஸ் தர்ஷனின் தங்கையா இவர்...? இவ்வளவு அழகா இருக்காங்களே...

தர்ஷன்
தர்ஷன்
Loading...

சென்னை: பிக் பாஸ் தர்ஷனின் தங்கை புகைப்படம் வைரலாகி வருகிறது. 

பிக் பாஸ் 3யில் ஒரு சில போட்டியாளர்கள் பரிட்சியமாக இருந்தாலும் ஒரு சில போட்டியாளர்கள் நமக்கு யாரென்று தெரியாத புதிய முகங்களாக உள்ளன. அந்த வகையில் இதில் தர்ஷன், லாஸ்லியா ,முகுன் ராவ் என்று மூன்று பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் தர்ஷன் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவர். சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் கடந்த  ஆண்டு வெளியான ‘வேறென்ன வேண்டும்’ ஆம் படத்திலும் நடித்துள்ளார். இவர் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரம் வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார். ஆனால் கடந்த வாரம் வனிதாவை எதிர்த்து கேள்வி கேட்டு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 

darshan

இந்த நிலையில் தற்போது தர்ஷனின் தங்கை குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், தர்ஷனின் பெற்றோர் புகைப்படமும் வெளியாகியுள்ளது. முன்னதாக தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி என்ற செய்தியும் அவர்களுக்கு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 

darshan

 

2018 TopTamilNews. All rights reserved.