• October
    20
    Sunday

Main Area

bigg boss 3 tamil






வி ஆர் தி பாய்ஸ்

'நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுகிறார்கள்' : வி ஆர் தி பாய்ஸ் கேங்கை சாடும் கஸ்தூரி

வீ ஆர்  தி பாய்ஸ் கேங்கான தர்ஷன், கவின், சாண்டி, முகேன் உள்ளிட்டோர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்


மீரா மிதுன்

'பிக் பாஸ் வீட்டில நிறைய பேரு என்ன விரும்புனாங்க..ஆனால்...' சர்ச்சையை கிளப்பும் மீரா மிதுன் வீடியோ!

பிக் பாஸ் ஹவுஸ்ல நெறைய பேரு  என்ன விரும்பினார்கள் என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.  


மதுமிதா

முதன்முறையாக பிக் பாஸ் மதுமிதாவுக்கு வாழ்த்து கூறிய சக போட்டியாளர்: குவியும் பாராட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் கூட சக போட்டியாளர்கள் யாரும் மதுமிதாவை சந்திக்கவில்லை. மதுமிதாவும் அவர்களை  சந்திக்கவில்லை. 



முகின்

நாடு திரும்பிய பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகினுக்கு உற்சாக வரவேற்பு!

முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். 




மதுமிதா

பிக் பாஸ் பைனலுக்கு மதுமிதா போகல ; ஆனா கணவர் போயிருக்காரு: கடுப்பான நெட்டிசன்கள்!

மதுமிதா கணவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டது போல் வீடியோ இன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 


 அபிராமி

முகினை உருகி உருகி காதலித்த அபிராமி எடுத்த திடீர் முடிவும் வாழ்த்தும்...!

பிக் பாஸில் சக போட்டியாளரும் முகினை உருகி உருகி காதலித்தவருமான அபிராமி முகினுக்கு தன் வாழ்த்துகளை கூறியுள்ளார்.


தர்ஷன்

பிக் பாஸ் இறுதி போட்டியில் தர்ஷனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்: மேடையில் அறிவித்த கமல்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் நண்பர்களுடன் சந்திப்பு, ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக இருக்கிறார்


மதுமிதா

நெருங்கும் இறுதி போட்டி: 5 ஹவுஸ்ட்மேட்ஸை குறிவைத்து மதுமிதா வெளியிட்ட சர்ச்சை வீடியோ பதிவு!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுமிதா ஒரு வீடியோ வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 



கமல் ஹாசன்

'105 நாள் முடிஞ்சிடுச்சி. இன்னும் 200 நாட்கள் காத்திருக்கணுமே என்ற கவலை' : அடுத்த சீசனுக்கு அடிபோடும் கமல்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 சாக்ஷி

'கவின் இளம் சதைக்கு அலைபவர்' : சிக்கலில் சிக்கிய சாக்ஷி

கவின் இளம் சதைக்கு அலையும் ஒரு வர்க்க குணம் கொண்டவர் என்ற விமர்சனத்திற்குச் சிரித்ததால் சிக்கலில் மாட்டியுள்ளார்  சாக்ஷி. 


2018 TopTamilNews. All rights reserved.