• November
    17
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

அதிமுக


Pugazhendhi

டிடிவி தினகரனால் அனைத்தையும் இழந்து நிற்கிறேன்: புகழேந்தி பேட்டி..!

அமமுக கட்சியின் அதிருப்தி நிர்வாகி புகழேந்திக்கு அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.


திருமாவளவன்

மோடி தமிழகத்தில் தங்கியதால் இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தது என்பது மிகச்சிறந்த நகைச்சுவை : திருமா விமர்சனம்!

தந்திரங்களைப் பற்றித் தேர்தல் ஆணையமே பலமுறை குறிப்பிட்ட கவலை தெரிவித்துள்ளது. விஜய் ரசிகர்கள்

ஓட்டுக்கேட்டு வீட்டுப் பக்கம் வரவேண்டாம்; அதிமுக தரப்புக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம்?!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘சர்கார்’. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கந்துவட்டிக் கொடுமை, மருத்துவத்துறை குறைபாடுகள் என பலவற்றையும் சுட்டிக்காட்டி இதி...


அதிமுக

காவல்துறை உதவியுடன் அதிமுக பணப்பட்டுவாடா?!

தேர்தல் துவங்கியதில் இருந்து ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணம் சிக்கிய வண்ணம் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை...


துரைமுருகன் - வேலுமணி

கட்டுக் கட்டான பணத்துக்கு சொந்தக்காரர் வேலுமணி, துரைமுருகன் அல்ல; வெளியாகும் தகவல்கள்?!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை செய்த சோதனையில், அதிமுக அமைச்சர் வேலுமணியின் பினாமியாக செயல்படும் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி...

எல்லாரும் கை தட்டுங்க; பிரசாரத்தின் போது மக்களுக்கு ஆர்டர் போட்ட தம்பிதுரை

மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கள் வேட்பாளர்களை அழைத்து சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் முனைப்பு காட்டி வருகிறது. கரூர் எம்.பி. தம்பிதுரையும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். கரூரில் அதிமுகவின் எதிரணியான திமுக நிற்கவில்லை, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜோதிமணியின் தேர்தல் பிரச்சாரமும் ஒருபுறம் சூடுபிடித்துள்ளது.

தம்பி

பிரசாரத்தின் போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தம்பிதுரை தனது அரசியல் பணி குறித்து பேசினார். அப்போது அவர், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாத்தி கொடுத்திருக்கிறோம், இதையெல்லாம் செஞ்சது யாரு?, நான்தானே சொல்லுங்கம்மா என்றார் சுற்றியிருக்கும் மக்களை பார்த்து. அதற்கு மக்கள் அமைதியாக ஆமாம் என, கை தட்டுங்க எல்லாரும் அத செஞ்சு கொடுத்ததுக்கு என்றார்.

தம்பிதுரை

கைதட்டலை கூட கேட்டு வாங்குகிறார் தம்பிதுரை என இதனை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Arunpandiyan Wed, 03/27/2019 - 17:51
தம்பிதுரை அதிமுக மக்களவை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் தம்பிதுரை தேர்தல் களம்

English Title

Admk mp thambidurai ask crowd to clap during election campaign

News Order

0

Ticker

0 

தீபா

அதிமுக ஆஃபருக்கு அடிபணிந்த தீபா?!..

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ. தீபா அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க கணிசமான தொகையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


பார் நாகராஜன்

பார் நாகராஜனிடம் சிக்கிக் கொண்ட அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள்?!

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பார் நாகராஜனிடம் அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது


அதிமுகவின் அம்மா ஆட்சி

கொடநாடு கொலைகள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அம்மா ஆட்சி என்ன ஆச்சு?!

தமிழகம் எப்போதும் காணாத மோசமான அரசியல் சூழலை இப்போது சந்தித்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, இவ்வளவு மோசமான சூழல் இருந்ததில்லை. அவர் மறைவுக்குப் பின் தமிழகம் முழுக்க பிரச்...


விஜயகாந்த்

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக போட்ட கண்டிசன்: மார்ச் 5-ஆம் தேதி அவசர ஆலோசனை கூட்டம்

மக்களவை தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக தரப்பு முக்கியமான கண்டிசன் ஒன்றை முன்வைத்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.