• February
    24
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

ar murugadoss

சென்னை உயர்நீதிமன்றம்

உங்க இஷ்டத்துக்கு நாங்க நடந்துக்க முடியாது! முருகதாஸை விளாசிய உயர்நீதிமன்றம்

நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


ஏ.ஆர். முருகதாஸ்

மனைவியுடன் மேல்மருவத்தூர் சென்று வழிபட்ட ஏ.ஆர். முருகதாஸ்....வைரல் போட்டோஸ்!

சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


darbar-movie-crew

‘தர்பார்’ விமர்சனம்… எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது… இப்படி பண்ணிட்டிங்களே முருகதாஸ்.!?

விஜயகாந்த்துக்கு ரமணா, சூர்யாவுக்கு கஜினி, விஜய்க்கு துப்பாக்கி, இந்த மூன்று படங்களும் இவர்களின் கேரியரில் மிகவும் முக்கியமான படங்கள். இந்த 3 படத்தின்  ஸ்டார் இயக்குநர் முருகதாஸ், ...



ஏ.ஆர். முருகதாஸ்

'சாப்பிடுறதுக்கு முன்னாடி போய் எச்சி பண்ணி வைக்காதீங்க' : சினிமா விமர்சகர்களை சாடிய ஏ.ஆர். முருகதாஸ்

தமிழ் சினிமாவில் வெறுக்க வைக்கும் விஷயம், அளவுக்கு அதிகமான விமர்சகர்கள் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளதற்குத் தயாரிப்பாளர் தனஞ்செயன் கருத்து தெரிவித்துள்ளார். 


 ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய்

விஜய் அரசியலுக்கு வந்தே தீரனும்... ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட பகீர் ட்விட்டர்...

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி63 படத்தின் டைட்டில் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. 


ரஜினிகாந்த்

தர்பார் போஸ்டர் ஹாலிவுட் டிசைன் அல்ல, மூன்று முகம் டிசைன்: மனம்திறந்த டிசைனர்

கடந்த 9-ஆம் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டர் வெளியான சில நேரங்களிலேயே இது ஹாலிவுட் படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.


தர்பார் பட பூஜை

பூஜையுடன் துவங்கியது சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ - புகைப்படங்கள் உள்ளே!..

1991- ஆம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்துக்கு பிறகு சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வ...


எஸ்.ஜே.சூர்யா - முருகதாஸ் - ரஜினி

பத்த வச்சுட்டியே பரட்ட; ரஜினி - எஸ்.ஜே.சூர்யா இடையே சண்டைமூட்டும் ஏ.ஆர். முருகதாஸ்?!

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.


 நிவேதா தாமஸ்

ரஜினி மகளாக நடிக்கும் பிரபல நடிகை: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் ரஜினிகாந்த் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 





vijay fans

‘அது போன மாசம்.. நாங்க சொல்றது இந்த மாசம்' - வடிவேலுவை மிஞ்சிய விஜய் ரசிகர்கள்!

சர்கார் திரைப்படம் வெளியானபோது, இலவசங்களை தீயிட்டு கொளுத்திய விஜய் ரசிகர்கள், தற்போது பொங்கல் திருநாளுக்கு இலவசங்களை வாரி வழங்கி வருவது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.



armurugadoss

அஜித்தின் தல பட்டத்தையும் சுட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்: உண்மை நிலவரம் என்ன?

நடிகர் அஜித்திற்கு சூட்டப்பட்ட தல பட்டத்தை உதவி இயக்குநர் ஒருவரிடமிருந்து காப்பியடித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் வாங்கிக் கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


murugadoss

சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம்

சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



armurugadoss

சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்

சர்கார் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது


armurugadoss

சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் சென்றதால் பரபரப்பு; என்ன நடந்தது?-முழு விவரம்

சர்கார் திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு நள்ளிரவில் போலீஸ் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.