• July
    24
    Wednesday

Main Area

anna arivalayam

dmk

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும்: தலைமை கழகம் அறிவிப்பு!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது


stalin

சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை: ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை

கொடநாடு மர்ம மரணங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


dmk

ஊராட்சி சபைக் கூட்டம்: திமுக நிர்வாகிகளுக்குத் தலைமை அறிவுரை

ஊராட்சி சபைக் கூட்டங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைமை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்...


dmkmeeting

திமுக எம்.பி-க்கள்., எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி-க்கள்., எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது


sonia

‘தந்தை பெரியார், அண்ணா வழியில் சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி’ - சோனியா காந்தி புகழாரம்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.


kalaignar

‘ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக’ - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.


rajinikanth

‘கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக உணர்கிறேன்’ - ரஜினி பேட்டி

கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக உணர்வதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.




rajinikanth

கருணாநிதி சிலை திறப்பு விழா: பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


anna arivalayam

சென்னைக்கு படையெடுக்கும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்: அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.


kamal

ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.


kalaignar

கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி, கமல் இருவருக்கும் திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.


dmk

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


kamal

‘திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை’ - கமல்ஹாசன்

திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


sonia gandhi

‘கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி’ - 4 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் வருகிறார் சோனியா

முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகை தர இருப்பதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.



mk stalin

திமுகவின் இந்த ஆதரவே கூட்டணிக்கு பதில்: ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசியுள்ளார்.


mks

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.


kalaignar

வைரலாகும் கருணாநிதி சிலையின் மாதிரி புகைப்படம்: உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

சென்னை: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலையின் மாதிரி புகைப்படம் சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.