• August
    26
    Monday

Main Area

andhra pradesh

கொலை

விடுதியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கழுத்தறுத்து கொலை!

ஆந்திரவில் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் தங்கியிருந்த 3 ஆம் வகுப்பு படித்த மாணவன் விடுதி குளியல் அறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பிரஜா வேதிகா

சந்திரபாபு நாயுடு கட்டிய 'பிரஜா வேதிகா' கட்டடம் இடிப்பு: வச்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திராவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்  சந்திரபாபு நாயுடு  முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.


ஜெகன் ரெட்டி

ஆந்திராவை அதிரவைத்த பாலியல் வன்கொடுமை… அதிரடி காட்டுவாரா புது முதல்வர்..!?

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றத்திலிருந்து பல அதிரடிகளைச் செய்து அரசியல் அரங்கை அதிரவைத்துக்கொண்டிருக்கிறார். அவர்,ஆட்சிக்கு வந்தபிறகு 16 வயது சிறுமியை ஆறு பேர...


ஜெகன்மோகன் ரெட்டி

அரசு பள்ளியில் சேர்த்தால் ரூ.15 ஆயிரம் பரிசு | முதல்வர் அதிரடி!

தமிழ் நாட்டைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக கொஞ்சமாவது அதன் முதல்வர்கள் பாடுபடுகிறார்கள். அதிலும், தெலுங்கானா, ஆந்திரா எல்லாம் வேற லெவல். அதிரடியா...


Jagan Mohan reddy

ஆந்திராவில் டோர் டெலிவரி செய்யப்படும் ரேஷன் பொருட்கள்! ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

அமைச்சர்கள் ஏதேனும் தவறான முறைகேடுகளில் ஈடுபட்டால் கட்சி பதவியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் தகுதி நீக்கம் செய்வார்கள் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


கோப்புப்படம்

ஆந்திராவில் கடும் வெயில்; மூன்று பேர் பலி!

காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால், அலுவலகம் மற்றும் சொந்த பணிகளுக்கு வெளியில் செல்வோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்ஷோபனா

இந்திய குடிமகளாக எனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது! கொந்தளித்த அப்போலோ ஆஸ்பத்திரி வாரிசு!?

ஹைதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற அவரிடம், அவரது வாக்கு நீக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


கீழ் திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம்!

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளது. இங்கு, உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. இத்தகவல் நேற்று மாலையில் கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து கோவிந்தராஜ சாமி கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் நள்ளிரவு முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காணாமல் போன கிரீடத்தைக் கண்டு பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

manikkodimohan Sun, 02/03/2019 - 15:42
tirupathi andhra pradesh govindaraja swamy temple tirupati இந்தியா

English Title

Three golden crowns missing from Govindaraja Swamy temple in Tirupati

News Order

0 
rg

சந்திரபாபு நாயுடு - ராகுல் கூட்டணி முறிந்தது; ஆந்திர அரசியலில் சலசலப்பு

மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


cyclone

பெய்ட்டி புயல் ஆந்திராவில் இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும்

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் இன்று பிற்பகலில் ஆந்திராவில் கரையைக் கடக்கவுள்ளது


tirupatiladdu

திருப்பதியில் பிளாஸ்டிக் தடை: இனி அட்டைப் பெட்டிகளில் திருப்பதி லட்டு!

திருப்பதியில்  லட்டுகளை பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, அட்டை பெட்டிகளில் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது


lady

7ஆண்களை திருமணம் செய்த இளம்பெண்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

ஆந்திராவில் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


jagan mohan

ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தியவர் யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்

ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்திய நபர் வழங்கியுள்ள வாக்குமூலம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.