kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

amit shah
காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் பிரதமர் போல செயல் பட்டனர் : அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் பிரதமர் போல நடந்து கொண்டு, பிரதமருக்கு மதிப்புக் கொடுக்க வில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார். 

Amit shah

டெல்லியில் இன்று பேசிய அவர், காங்கிரஸின் பல கட்சி ஆட்சி முறைப்படி இலக்கை ஜனநாயகம் அடைய முடியவில்லை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எல்லையில் பதற்றமும் நாட்டில் ஊழலுமே அதிகமாக  காணப் பட்டது. மேலும், அரசியல் ரீதியாக காங்கிரஸ் முடங்கி  எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருந்துது என்று கூறியுள்ளார். 

மேலும், மோடி அரசின் 5 ஆண்டு காலத்தில் 50 துணிச்சளான முடிவுகளை எடுத்துள்ளதாகவும், இதுவரை பிரதமர் வாக்கு அரசியலுக்காக எந்த முடிவும் எடுத்ததில்லை என்றும் காஷ்மீரின் 370 ஆவது பிரிவு தடை  செய்யப் பட்டபோது எந்த விதமான துப்பாக்கி சத்தமும் எழவில்லை என்று காங்கிரசுக்கு எதிராகவும், பிரதமரின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் பேசியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. 

newsdesk Tue, 09/17/2019 - 15:57
amit shah congress narendra modi bjp Amit shah அரசியல் இந்தியா

English Title

Amit Shah's controversial speech: Congress ministers acting like PM

News Order

0

Ticker

0 
Vaiko

இந்தியா ஒற்றுமையாக இருக்க 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும்: வைகோ பேட்டி.

அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கைக்கு எதிராக, இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

Amit shah

இன்று, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அக்கூட்டத்தில் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவால் மற்றும் உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா ஆகியோர் உள்துறை அமைச்சருடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

மேலும்,  ஆலோசனைக் கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகளும் கலந்துக் கொண்டுள்ளனர்.  

newsdesk Mon, 09/16/2019 - 10:57
amit shah Emergency meeting delhi high-level consultative meeting . Home affairs minister Amit shah இந்தியா

English Title

Emergency consultation meeting chaired by Home affairs Minister Amit Shah

News Order

0

Ticker

0 


அமித் ஷா

கோவிந்தா, வா கோவிந்தா ஒரு டீ சாப்பிடலாம் - அமித் ஷா அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பிற மாநில முக்கிய கட்சிகள் தனித்தனியாக ஒரு அணியாகவும் களம் கண்டன



swineflu

அமித்ஷா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்: பாஜக தகவல்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அணில் பாலுனி கூறியுள்ளார்.



babu

நாட்டின் நல்லதுக்கு மோடியையும், அமித்ஷாவையும் தோற்கடிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு அதிரடி

நாட்டின் நல்லதற்காக நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.