• August
    22
    Thursday

Main Area

Akshay Kumar
 
 ராகவாலாரன்ஸ்,லக்ஷ்மி பாம்

ஓ, கவுருமென்ட்டு வேலையை ரிசைன் பண்ணிட்டு போறாருடோய்

கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையை ஒட்டி ஒரு பங்களா, அதுலதான் பெரும்பாலான‌ ஷூட்டிங். ஐதராபாத்லேர்ந்து அந்தப்பட‌ ஷூட்டிங்குக்கு கூப்பிடுறாங்க, மலையாள‌த்துலேர்ந்து இந்த ஷூட்டிங்குக்க...


 

மோடி-அக்‌ஷ்ய் குமார்

சந்நியாசி ஆகவே விரும்பினேன்’-மோடி...’மே 23க்கு அப்புறம் கண்டிப்பா ஆயிடலாம் சுவாமி’-நெட்டிசன்ஸ்...

நான் அரசியலுக்கு வரவோ பிரதமராகவோ ஆசைப்பட்டதில்லை. சன்னியாசி ஆகவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது’ என்று பிரதமர் மோடி அளித்த பேட்டிக்கு ’மே 23க்கு அப்புறம் உங்க விருப்பம் கண்டி...


அக்ஷய் குமார்

உடலில் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், விழா ஒன்றில் தனது உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


akshay

மலை உச்சியில் குடியரசு தினம் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படம்!

நடிகர் அக்‌ஷய் குமார்  தன் குடும்பத்தோடு மலைப் பகுதி ஒன்றுக்குச் சென்று குடியரசு தின விழாவைக் கொண்டாடியுள்ளார்.


2point0

2 வாரங்களில் இத்தனை கோடியா? வசூலில் பிரம்மாண்டம் காட்டும் ‘2.0’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலித்து இந்திய சினிமா வரலாற்றில் இமாலய சாதனை படைத்துள்ளது.

2point0

வாயை பிளக்க வைக்கும் ‘2.0’ வசூல் நிலவரம்: உலகளவில் ரூ.400 கோடி வசூலித்து சாதனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.


2point0

நன்றி சொன்ன ஷங்கர்; எதற்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தை பார்த்து ரசித்து ஊக்குவித்த ரசிகர்களுக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.


2point0

2.0 மேனியா: ஆட்டோவை செல்போன் பறவையாக மாற்றிய ரஜினி ரசிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் தாக்கத்தால் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவை செல்போன் பறவையாக மாற்றி அசத்தியுள்ளார்.

#2point0 அக்ஷய்குமாரின் ‘பக்ஷிராஜன்’ கேரக்டர் உருவாக இவர் தான் காரணமா?

சென்னை: ‘2.0’ திரைப்படத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பக்ஷிராஜன்’ கதாபாத்திரம் பறவையியல் மேதம் சலீம் அலியின் சாயலில் இருப்பதாக கூறப்படுகிறது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள கேரக்டர் ‘பேர்ட் மேன் ஆஃப் இந்தியா’ புகழ் சலீம் அலி என்பவரது நிஜ வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதன் முதலில் இந்தியா முழுவதும் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்திய சலீம், பறவைகள் குறித்து பல்வேறு புத்தங்களை எழுதியதுடன், ஆராய்ச்சிகளும் மேற்கொண்டவர்.

அரிய பறவைகளின் இனத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சலீன், ‘பேர்ட் மேன் ஆஃப் இந்தியா’ என அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் உயரிய விருதான ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’ உள்ளிட்ட விருதுகளை பெற்ற சலீம், கடந்த 1987ம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.

இவரது வாழ்க்கையை தழுவியே அக்ஷய்குமாரின் ‘பக்ஷிராஜன்’ என்ற கேரக்டர் வடிவமைக்கப்பட்டதாக, இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான ஜெயமோகம் தெரிவித்துள்ளார்.

amirthavarshini Fri, 11/30/2018 - 10:21
rajinikanth Akshay Kumar Salim Ali Bird Man of India Baksharajan Birds Shankar akshaykumar சினிமா

English Title

Did you know Akshay Kumar's look in 2.0 is based on THIS real-life personality? 
2point0

ரஜினியின் ‘2.0’ படத்துக்காக லீவு விட்ட தனியார் நிறுவனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண ஊழியர்களுக்கு தனியர் நிறுவனம் லீவ் அறிவித்துள்ளது.


rajinifans

‘2.0’ வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் நாளை ரிலீசாவதையொட்டி, ரஜினி ரசிகர்கள் இருவர் மண் சோறு சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.2point0

‘2.0’ புரொமோஷனில் பங்கேற்கிறாரா ரஜினி?

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் ரிலீசையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018 TopTamilNews. All rights reserved.