• April
    03
    Friday

Main Area

Main



துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்: வைரல் புகைப்படங்கள்!

 நடிகர் அஜித்
நடிகர் அஜித்

டெல்லியில் உள்ள துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில்  நடந்த  நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார்.  

ajith

நேர்கொண்ட பார்வை  படத்துக்குப் பிறகு  மீண்டும்  ஹெச்.வினோத்துடன் இணைகிறார் நடிகர் அஜித். இப்படத்தை போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. தற்போது அஜித் சால்ட் அண்ட் பெப்பர்  லுக்கிலிருந்து புதிய லுக்கிற்கு மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ajith

இந்நிலையில் நடிகர் அஜித் டெல்லியில் உள்ள டாக்டர்.கர்னிசிங் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில்  கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பயிற்சி மையத்தில் இருப்பவர்களுடன் நடிகர் அஜித்குமார் ஆலோசனை செய்வது போல புகைப்படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.