'பிக் பாஸ் ஹிட்லர்' ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ் போட்டோஷூட்!

 ஐஸ்வர்யா தத்தா
ஐஸ்வர்யா தத்தா


பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அவருக்கென ரசிகர்களும், ஆர்மிகளும் உருவாகின.

ttn

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தொடர்ந்து படங்களில்  கமிட்டாகி நடித்து வருகிறார்.

ttn

தற்போது இவர் கைவசம் கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா போன்ற படங்கள் உள்ளன.

ttn

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா  சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்று செய்துள்ளார். அதில் கவர்ச்சியான பளபளக்கும் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது . 
 

ஐஸ்வர்யா தத்தா (image Instagram )