• August
    25
    Sunday

Main Area

admk

 சத்யா

'வட்டத்துக்கு 5 லட்சம், பகுதிக்கு 10 லட்சம்' : தி.நகர் எம்எல்ஏ சத்யா மீது குவியும் புகார்!

பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு புதிய பதவி வழங்குவதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


jayakumar

அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆளும்- அமைச்சர் ஜெயக்குமார்

இது அண்ணா  , எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்ந்த பூமி. இங்கு ஜாதிகள் இல்லையடி என்பதே அரசின் நிலை. நீட்டுக்கு காரணமே திமுகவும், காங்கிரசும்தான்


Rajendra balaji

இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் கமல் தேறுவார்! ஸ்டாலின் ஒரு பஞ்சரான டியூப்!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

மக்கள் ஒரே நிலைபாட்டில் தான் இருப்பார்கள். பொய்யான வாக்குறுதிகளால் வேலூரில் திமுகவெற்றி பெற்று விட்டார்கள். நின்று அடித்திருந்தால் வேலூரில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்


எடப்பாடி

அமைச்சர் பதவி... ஆட்டம் காட்டும் சீனியர்கள்... வெடித்துக் கிளம்பிய அதிமுக நிர்வாகிகள்..!

அதிமுகவில்  இரண்டு அமைச்சர் பதவிகள் காலியாக இருக்கிறது. அதில் ஒன்றை தன் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் கேட்க... முடியாது என மறுத்து வருகிறார் எடப்பாடி.  யாருக்கு பதவியை கொட...


 எடப்பாடி,ஓ.பி.எஸ்

அமித் ஷாவிடம் ஓ.பி.எஸை போட்டுக் கொடுத்த எடப்பாடி... அத்துவிட அல்லாடும் அதிமுக நிர்வாகிகள்..!

காஷ்மீர் விஷயத்தில் அமித் ஷா  எடுத்திருக்கும் அதிரடி முடிவால் மோடியை விட சில படிகள் அதிகமாகவே அவருக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிடைத்துள்ளதோடு அவரைப் பற்றிய அலசல்களும் அதிகரித்துள்...

 
 வேலுமணி

ஆட்சியை கவிழ்த்திடாதீங்க அமைச்சர் வேலுமணி... கெஞ்சிக் கூத்தாடும் எடப்பாடி..!

உள்ளாட்சி துறை மீதான மெகா ஊழல் புகார்களை மறைத்து அவற்றின் அழுத்தத்தை, வீரியத்தை, அவை பற்றிய பேச்சினை திசைதிருப்பத்தான் இந்த சவாலை அவர் கையிலெடுத்துள்ளார்.


Manikandan

விமர்சித்ததால் வந்த விபரீதம்! பொறுப்பிலிருந்து அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு...

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். சின்னவீடு

ஊரு விட்டு ஊரு வந்து... சென்னையில் ’சின்ன வீடு’ பிடித்து குஜாலியாகும் எம்.எல்.ஏக்கள்..!

எம்.எல்.ஏக்கள் பலரும் தொகுதிகளை விட்டு வெளியேறி சென்னையில் சின்ன வீடு பார்த்து குடியேறி கும்மாளமிடுவதால் அவர்களது தொகுதி மக்கள் வேதனையில் புலம்பித் தீர்க்கின்றனர்.

 
மு.க.ஸ்டாலின்,எடப்பாடி

'அதிமுக தொண்டர்களை தொட்டுப் பார்க்க முடியாது' : ஸ்டாலினுக்கு சாவல் விட்ட எடப்பாடி!

ஓமலூர்: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும் என்ற முக ஸ்டாலினின் அழைப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.ஓ.பி.எஸ்

நம்ப முடியவில்லை... எடப்பாடியாரை நினைத்து கதறும் அதிமுக நிர்வாகிகள்..!

உதாரணமாக என்ஐஏவுக்கு உச்சபட்ச பவர் கொடுக்கவே இதனை செய்து வருகிறது. தபால் துறையில் இந்தி, ஆங்கிலம் தேர்வு என்று அறிவித்ததும் பிறகு பின் வாங்கியதும் அரசியல் நிர்பந்தம்தான்.


கமல் ஹாசன்

சுத்தமாய் கைகழுவிய பாஜக... மொத்தமாய் தவிக்க விடும் அதிமுக... கமலால் தேமுதிகவுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

பழையதோ, புதியதோ... ஓடுகிற குதிரைக்கு தான் மவுசு அதிகம் என்பதை உணர்ந்து கொண்ட அதிமுக தற்போது தேமுதிகவை கழற்றி விடும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏக்களை வளைத்த அதிமுக... மு.க.ஸ்டாலினின் அடிமடியில் கைவைத்த எடப்பாடி..!

திமுக நமது ஆட்சியை கலைக்க போவதாக கிளப்பிவிடுதே தவிர நம்ம ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது’’ எனக் கூறினாராம். இதை கேட்ட எம்.எம்.ஏ.க்கள் எடப்பாடியின் சாதுர்யத்தை கண்டு ஆடிப்...


மோடி

தயங்கும் எடப்பாடி... தாவும் ஓ.பி.எஸ்... பாஜகவால் தறிகெட்டுப்போன தமிழக அரசியல்..!

பாஜகவுக்கு எதிரான எந்த கூட்டத்திலும் பங்கேற்க கூடாது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பது தெளிவாக தெரிகிறது.


வேலூர்

அதிரடி அதிர்ஷ்டத்தால் லட்சாதிபதியாகப்போகும் நிர்வாகிகள்... அதிமுகவினருக்கு வாய்த்த கொடுப்பினை..!

அடித்த பணத்தில் பகுதி செயலாளர்கள் முதல் நகர செயலாளர்கள் வரை லட்சாதிபதிகளாக மாறிவிட்டதாக அவர்களுக்குள் இப்போதும் பரபரப்பாக பேசப்படுகிறது.


இசச்கி சுப்பையா

காலியாகும் டிடிவியின் கோட்டை: தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து வீழ்ந்தது அடுத்த விக்கெட்!

மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராகப் போட்டியிட்டவர் இசச்கி சுப்பையா. இவர் தற்போது அமமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


2018 TopTamilNews. All rights reserved.