ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் யாஷிகாவின் வைரல் வீடியோ!

யாஷிகா
யாஷிகா


'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று  வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார்.

tt n


பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் மகத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் நண்பர்களாகப் பழகி வருகின்றனர். பிக் பாஸிற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி, அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

ttn

பொதுவாகவே  யாஷிகா இன்ஸ்டராகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் கவர்ச்சியாக இருக்கும்.  அந்த வகையில் யாஷிகா கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Trying #deadlift first time ever !! Work hard play harder 💯❤️ #doyouevenliftbro

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on

இதை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி  வருகின்றனர்.